ரூ.65,999 விலையுள்ள எல்.ஜி மொபைல் பரிசு... போட்டிக்கு யார் வர்றிங்க..?

Posted by:

எல்.ஜி.ஜி பிளக்ஸ் உலகின் முதல் வளைந்த மாடல் மொபைல்(Curved Flexible) இதை இலவசமாக வெல்ல இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

 ரூ.65,999 விலையுள்ள எல்.ஜி மொபைல் பரிசு... போட்டிக்கு யார் வர்றிங்க..

இதன் விலை ரூ.65,999 ஆகும் இந்த மொபைலை உங்களுக்கு இலவசமாக தருகிறது எல்.ஜி நிறுவனும் நமது Gizbot.com மும்.

இந்த மொபைலின் சிறப்பம்சங்கள்

6-inch (1280 x 720 pixels) HD Curved display

- 2.26 GHz கோட் கோர் ஸ்னேப்டிராகன் 800 பிராஸஸர்

- ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன்

- 13MP கேமரா வித் LED பிளாஷ்

- 2.1 MP பிரன்ட் கேமரா

- 2GB ரேம்

- 32GB உள் மெமரி

- 3,500 mAh பேட்டரி

இதோ அந்த போட்டியில் பங்கு கொள்ள கீழே உள்ள சில எளிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் போதும் இதோ

a Rafflecopter giveaway

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்