லெனோவா இசெட்5 ப்ளஸ் ரூ.17999/- முதல் மிரள வைக்கும் அம்சங்களுடன்..!

Written By:

லெனோவா கடந்த ஆண்டு அறிமுகம் செய்த இசெட்1 வெற்றியை தொடர்ந்து அது வாக்குறுதி அளித்தபடி இப்போது இசெட்2 பிளஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.லெனோவா இசெட்2 ப்ளஸ் கருவியானது கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

10 கோடி அழைப்பு தோல்விகள் : ஏர்டெல் மீது ஜியோ பாய்ச்சல்..!

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புதிறன் கொண்ட பதிப்பானது ரூ.17,999/- என்றும், 4ஜிபி ரேம் கொண்ட 64ஜிபி சேமிப்பு திறன் கொண்ட பதிப்பானது செலவு ரூ.19,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெனோவா இசெட்2 ப்ளஸ் கருவியின் மிரள வைக்கும் சிறப்பம்சங்கள் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே - இயங்குதளம் :

டிஸ்ப்ளே : 5 இன்ச் (1920 x 1080பிக்சல்கள்) புள் எச்டி எல்பிடிஎஸ் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
ப்ராசஸர் : அட்ரெனோ 530 ஜிபியூ உடனான 2.15ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820

ரேம் - இயங்குதளம் :

ரேம் : 32 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட 3 ஜிபி டிடிஆர்4 ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட 4ஜிபி ரேம்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிரா :

பின்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ், எப்/2.2, 5பி லென்ஸ், ஐஎஸ்செல் சென்சார், பிடிஏஎப், சிஏஎப் டவுல் மோட் போகஸ், ஏஐஎஸ் கொண்ட 13எம்பி கேமிரா.
முன்பக்க கேமிரா : 78.9 டிகிரி வைட் வியூவிங் ஆங்கிள் கொண்ட ப்ராண்ட்-பேஸிங் 8 எம்பி கேமிரா.

சிம் - எடை :

சிம் : டவுல் சிம் வசதி
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் : உண்டு
பரிமாணங்கள் : 141.65×68.88×8.45ஏமம் ; எடை : 149கிராம்

பேட்டரி மற்றும் ஆதரவு :

பேட்டரி : க்வால்காம் க்விக் சார்ஜ் 3.0 கொண்ட 3500 எம்ஏஎச் திறன்
ஆதரவு : 4ஜி வோல்ட், வைஃபை 802.11ஏசி (2.4/5ஜிகாஹெர்ட்ஸ்), ப்ளூடூத்4.1,ஜிபிஎஸ், யூஎஸ்பி 2.0 டைப் -சி

அமேசான்.இன் :

குறிப்பாக இக்கருவிகளானது செப்டம்பர் 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமேசான்.இன் வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும். மேலும் லெனோவா, க்ரோனோ கேஸ் (ரூ.1299/-) மற்றும் ஸ்டீல்த் கேஸ் (ரூ.699/-) என்று இரண்டு ஸ்மார்ட்போன்களுக்குமான கேஸ்களை தனித்தனியாக விற்கிறது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Lenovo Z2 Plus with 5-inch 1080p display, Snapdragon 820 launched in India starting at Rs. 17999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்