லெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்!

லெனோவாவை விட மோட்டோ இ4-ன் சிறப்புகள் என்ன?

By Prakash
|

தற்போது மொபைல் போனுக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பு உள்ளது. மேலும் மொபைல்போன் நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு மனிதன் அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் உதவுகிறது.

ஒரு ரூபாய் கூட கரெண்ட் பில் கட்டாமல் ஏசி வீட்டில் வாழும் தினேஷ்.!

அந்தவகையில் வந்த லெனோவா மற்றும் மோட்டோ இ4 முக்கிய சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைக்காண்போம்.

லெனோவா:

லெனோவா:

லெனோவா பொருத்தமாட்டில் அதிகப்படியான மென்பொருள்கள் உதவிக்கொண்டு பல வடிவங்களில் வெளிவருகிறது. மேலும் இதன் துள்ளியமான விடியோ மற்றும் போட்டோ போன்றவை அதிகப்படியான மக்கள் விரும்புகிறார்கள். மேலும் இந்நிறுவனம் மாதம் ஒரு முறை புது லெனோவா மாடலை வெளிவிடும் ஆற்றல் கொண்டவை.

மோட்டோ:

மோட்டோ:

இந்தியாவில் தற்போது மோட்டோவின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது, காரணம் பல்வேறு விளையாட்டுத்துறை வீரர்கள் மற்றும் சினிமா நடிகர்களின் விளம்பரப ;படங்களால் தொடர்ந்து இந்தியபவில் அதிகமாக விற்ப்பனைச்செய்யப்படுகிறது.

லெனோவாவை விட மோட்டோ இ4-ன் சிறப்புகள்:

லெனோவாவை விட மோட்டோ இ4-ன் சிறப்புகள்:

லெனோவாவை விட மோட்டோ மிகக் குறைந்தவிலையில் விற்க்கப்படுகிறது மேலும் பார்பதர்க்கு லெனோவாவை போலவே எளிமையாக இருக்கும். தற்போது வலைத்தளத்தில் லேனோவா அளவிற்க்கு மோட்டோ இ4 551 மற்றும் 1514 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மோட்டோ இ4 செயல்திறன்கள்:

மோட்டோ இ4 செயல்திறன்கள்:

மோட்டோ இ4 பொருத்தமாட்டில் 1.25 ஜிஎச்இசெட் மீடியாடெக் மற்றும் எம்டி6737 குவாட்கோர் உடன் ஆண்டடராய்டு 7.0 என்ஒயுஜிஏடி மூலம் இயங்குகிறது. பெரும்பாலும் லெனோவாவில் இத்தனை சிறப்பம்சம் இருக்கும் ஆனால் அதைவிடக் குறைவான விலையில் மோட்டோ இ4 கிடைக்கும்.

பேட்டரி மற்றும் சேமிப்பு:

பேட்டரி மற்றும் சேமிப்பு:

இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் 5000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

 மேலும்படிக்க  ;சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்

மேலும்படிக்க ;சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்

சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்

Best Mobiles in India

Read more about:
English summary
Lenovo Moto E4 series shows up at Geekbench ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X