தீபாவளிச் சலுகை : லீஇகோ அசத்தல் அறிவிப்பு!

Written By:

லீஇகோ நிறுவனத்தின் சொந்த லீமால் தளத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடிகளும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களும் விற்பனை திருவிழா மூலம் அதிக சலுகைகளை அறிவித்து விற்பனையை எப்படியோ முடித்து விட்ட நிலையில் லீஇகோவின் "LeMall for All," விற்பனை திருவிழா மூலம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்த இருக்கின்றது.

சூப்பர் கருவிகளுடன் ஆன்லைன் விற்பனை திருவிழாவினை நடத்தும் லீஇகோ புதுவித தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அட்டகாசமாகக் களம் இறங்கியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விற்பனை திருவிழா

லீஇகோவின் "LeMall for All," ஆகஸ்டு மாத விற்பனை திருவிழா பலரையும் கவர்ந்தது. லீமால் தளத்தில் லீ 2 மற்றும் லீமேக்ஸ் 2 கருவிகளை வாங்கியோருக்கு ரூ.1,990 மதிப்புடைய CDLA இயர்போன்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்துடன் ரூ.3,787 மதிப்புடைய அக்சஸரீகளும் வழங்கப்பட்டன.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சலுகை

அக்டோபர் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் "LeMall for All," விற்பனையில் பயனர்கள் எதிர்பார்க்காத இத்துவரையில்லாத சலுகைகள் வழங்கப்படும் என்றும் இதில் லீஇகோ இரண்டாம் தலைமுறை சூப்பர்போன் மற்றும் சூப்பர் 3 டிவிக்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

பயனர்கள் தங்களுக்கு விருப்பமான DLA இயர்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் ஹெட்போன்களையும் இந்த விற்பனையில் எதிர்பார்க்கலாம். அனைத்து மெட்டல் இயர்போன், ரிவர்ஸ் இன்-இயர் ஹெட்போன்கள், கேஸ் மற்றும் கவர்களும் இதுவரை இல்லாத விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லீமால்

சீனாவில் 2013ஆம் ஆண்டு லீமால் துவங்கப்பட்டது. லீஇகோ நிறுவனத்தின் சொந்த ஆன்லைன் விற்பனை தளமான லீமால் இந்தியா இல்லாமல் அமெரிக்கா, ஹாங் காங் போன்ற இடங்களிலும் பிரபமானதாகும்.

இந்தியா

லீமால் இந்தியா தளமானது பயனர்களுக்குச் சிறப்பான அனுபவம் வழங்கும் அதே வேலையில் தலைசிறந்த கருவிகளை அனைவரும் வாங்கும் விலையில் வழங்கியும் வருகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
leeco-s-lemall-all-is-back-with-big-diwali-bonanza
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்