லீஈகோ லீ 1எஸ் : விலை, டிசைன், எடை, சிக்னல் செயல்திறன், பேட்டரி ஒப்பீடு..!

|

இந்தியாவில் அறிமுகமாகி ஒரு மாத காலம் மட்டுமே ஆகியிருந்தாலும் லீஈகோ நிறுவனத்தின் லீ 1எஸ் ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பிரபலத்தன்மையை பெற்றுள்ளது குறிப்பாக ஹை-எண்ட் மொபைல் நிறுவங்களுக்கு இணையான பிரபலத்தன்மையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விற்பனையில் பல சாதனைகள் புரிந்து பிற நிறுவனங்களின் சந்தையை லீஈகோ நிறுவனம் பாதிப்படைய வைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்..!

சிறப்பம்சங்கள் :

சிறப்பம்சங்கள் :

லீ 1எஸ் ஆனது, சாம்சங் கேலக்ஸி 6எஸ் மற்றும் ஹெச்டிசி ஒன் எம்9+ போன்ற மொபைல்களுடன் ஒப்பீடு மற்றும் சிறப்பம்சங்களில் ஒற்றுபோகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை ஒப்பீடு :

விலை ஒப்பீடு :

அது மட்டுமின்றி சாம்சங் மற்றும் ஹெச்டிசி மாடல்களுடன் ஒப்பிடும் போது லீ 1எஸ் -ன் விளையும் மிக குறைவாகும்
லீ 1எஸ் விலை : ரூ.10,999/-
சாம்சங் கேலக்ஸி 6எஸ் விலை : ரூ.33,900/-
ஹெச்டிசி ஒன் எம்9+ விலை : ரூ.41,000/-

டிசைன் :

டிசைன் :

உலக சந்தைகளில் 'மெட்டல் பாடி' கொண்ட சில ஸ்மார்ட்போன்களில் லீ 1எஸ் கருவியும் ஒன்று என்பதும், இதனாலேயே சீனாவில் அறிமுகமான இரண்டே மாதங்களில் 2 மில்லியன் போன்கள் விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடை ஒப்பீடு :

எடை ஒப்பீடு :

முழு 'மெட்டால் பாடி' கொண்டிருந்தாலும் கூட, இதன் 169 கிராம் எடையானது, ஐபோன் 6எஸ் கருவியை காட்டிலும் 23 கிராம் எடை குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்னல் ஒப்பீடு :

சிக்னல் ஒப்பீடு :

லீ 1எஸ் கருவியின் சிக்னல் செயல்திறன் ஆனது ஐபோன் 6 எஸ் கருவியை க் காட்டிலும் 185 அதிகம் என்பதும், வைபை செயல் திறனில் 13% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சிறப்பம்சங்கள் ஒப்பீடு :

சிறப்பம்சங்கள் ஒப்பீடு :

ரூ.30,000 விலை வித்தியாசம் கொண்டிருப்பினும் சாம்சங் கேலக்ஸி 6எஸ் மற்றும் ஹெச்டிசி ஒன் எம்9+ போலவே 4ஜி வைபை பேண்ட்டில் இரண்டு சிம் கார்ட் வசதி கொண்டது லீ 1எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி ஒப்பீடு :

பேட்டரி ஒப்பீடு :

சாம்சங் கேலக்ஸி 6எஸ் மற்றும் ஹெச்டிசி ஒன் எம்9+ உடன் ஒப்பிடும் போது பேட்டரி சக்தி நீட்டிப்பிலும் லீ 1எஸ் தான் முன்னிலை வகிக்கிறது.
லீ 1எஸ் பேட்டரி : 3000 எம்ஏஎச் லி-போ பேட்டரி
சாம்சங் கேலக்ஸி 6எஸ் : 2550 எம்ஏஎச் பேட்டரி
ஹெச்டிசி ஒன் எம்9+ : 2840 எம்ஏஎச் பேட்டரி

டைப் சி சார்ஜர் :

டைப் சி சார்ஜர் :

லீ டைப் சி சார்ஜரில் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 3.5 மணி நேரம் டால்க் டைம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீஈகோ ஸ்மார்ட்போன் :

லீஈகோ ஸ்மார்ட்போன் :

மேலும் லீஈகோ ஸ்மார்ட்போன் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

லீஈகோ ப்ளாஷ் சேல் : 'ஹாட்ரிக்' சாதனை..!


புதிய ட்ரென்ட் உருவாக்கும் லீஈகோ.!!


லீ 1எஸ் : ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சாதனை.!!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
LeEco Le 1s: Flagship Killer at an Incredibly low price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X