புதிய ட்ரென்ட் உருவாக்கும் லீஈகோ.!!

Written by: Super

குறைந்த நேரத்தில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையை திரும்பி பார்க்க வைத்த நிறுவனம் தான் லீஈகோ. முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்ட கருவிகளோடு உலக பிரபலமடைந்திருக்கின்றது.

கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தனது வருகையை அறிவித்து லீ 1, லீ 1 ப்ரோ, லீ மேக்ஸ் மற்றும் லீ 1எஸ் என பல்வேறு கருவிகளை வெளியிட்டுள்ளது. இதில் லீ மேக்ஸ் மற்றும் லீ 1எஸ் கருவிகள் முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சீனா

லீமேக்ஸ் கருவியானது முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருப்பதோடு இந்திய மதிப்பில் ரூ.30,562க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அக்டோபர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி விற்பனையில் சாதனைகளை புரிந்து வருகின்றது. சீனாவில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து விட்டது என்றே கூறப்படுகின்றது.

அதிகம்

வெளியானதில் இருந்து சீனாவில் மட்டும் சுமார் 20 லட்சம் லீஈகோ கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ஜர்

யுஎஸ்பி டைப்-சி கொண்ட உலகின் முதல் சூப்பர் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 3.5 மணி நேரத்திற்கு கால் டைம் பெற முடியும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
LeECo Claims to Lead The Metal Unibody Cell Phone Trend Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்