அறிமுகம் : இந்தியாவின் முதல் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட பீச்சர் போன்.!

மிகவும் மலிவான மற்றும் அதே சமயம் பாக்கெட் நட்பு 4ஜி வசதி கொண்ட இந்த லாவா கனெக்ட் எம்1 கருவியின் விலை என்ன மற்றும் சிறப்பம்சங்கள்.!

Written By:

இன்று (செவ்வாய்க்கிழமை) லாவா சர்வதேச லிமிடெட் நிறுவனத்தின் முதல் 4ஜி செயல்படுத்தப்பட்ட அம்சம் கொண்ட பீச்சர் தொலைபேசியை அறிமுகம செய்துள்ளது. லாவா 4ஜி கனெக்ட் எம்1 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இக்கருவி தான் இந்தியாவின் முதல் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட பீச்சர் போன் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் மலிவான மற்றும் அதே சமயம் பாக்கெட் நட்பு 4ஜி வசதி கொண்ட இந்த லாவா 4ஜி கனெக்ட் எம்1 கருவியின் விலை என்ன மற்றும் இக்கருவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ப்ரீலோடட்

இந்த லாவா4ஜி கனெக்ட் எம்1 கருவியானது அடிப்படையாகவே சமூக வலைப்பின்னல், இசை ஸ்ட்ரீமிங் மற்றும் டிஜிட்டல் கட்டண பயன்பாடுகள் ஆகியவைகளை ப்ரீலோடட் ஆக கொண்டு வெளி வருகிறது.

512 எம்பி ரேம்

உடன் இந்த சாதனம் 512 எம்பி ரேம் உடன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது, முக்கியமாக விதிவிலக்கான பேட்டரி திறனாக 1750 எம்ஏஎச் திறன் கொண்டுள்ளது.

லாவா 4ஜி கனெக்ட் எம்1 கருவியின் முக்கிய அம்சங்கள்

- வோல்ட் ஆதரவு கொண்ட 4ஜி (வாய்ஸ், எல்டிஇ)
- ப்ரீலோடட் பேஸ்புக் லைட்
- 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராசஸர்
- 2.4 அங்குல திரை
- 1750 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி

பிற அம்சங்கள்

- விஜிஏ கேமரா
- 4ஜிபி ரோம் 32 ஜிபி வரை விரிவாக்கம்
- 512 எம்பி ரேம்
- வயர்லெஸ் எப்எம்
- ப்ளூடூத் இணைப்பு
- கே கிளாஸ்ஆம்ப்லிபைட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்

விலை

4ஜி தவிர 2ஜி குரல் அழைப்பு மற்றும் எட்ஜ் இணைப்புதனை ஆதரிக்கும் இக்கருவி ரூ.3,333/-க்கு இன்னும் ஒரு சில வாரங்களில் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மல்டி-பிராண்ட் மையங்கள் முழுவதும் கிடைக்கும்.

மேலும் படிக்க

4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Lava launches India's first 4G VoLTE enabled feature phone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்