Just In
- 5 min ago போனுக்காக AC விற்கும் iQOO.. சைஸ் குட்டி ஆனா ரொம்ப பவர்.. போன் கிட்ட போனாலே ஒட்டிக்கும் புது டிவைஸ்..
- 42 min ago பொளக்குது விற்பனை.. ரூ.20000 பட்ஜெட்ல OnePlus நோர்ட்.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 1 hr ago வா தலைவா வா.. 512ஜிபி மெமரி.. டெலிபோட்டே லென்ஸ்.. மே.17 களமிறங்கும் Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
- 3 hrs ago ஏப்.30 வரை கெடு.. PAN கார்டுல உங்க பெயர், DOB.. இதுகூட மேட்ச் ஆகணும்.. இல்லனா FUND-க்கு END.. திடீர் உத்தரவு!
Don't Miss
- Automobiles வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
- Finance தங்கம் விலை தடாலடி சரிவு.. செம சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!
- News சிக்கன் சாப்பிட்டால் சிக்கல்? பதற வைக்கும் பறவைக் காய்ச்சல்! கோழிகறி சாப்பிட்டால் இது தான் நடக்கும்!
- Movies அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
- Sports RR vs MI : 12 ஆண்டுகள்.. ராஜஸ்தான் மண்ணில் அடிவாங்கும் மும்பை.. மாற்றிக்காட்டுவாரா ஹர்திக் பாண்டியா?
- Lifestyle குருவின் அருளால் இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ரூ.4,000ல் நவீன வசதிகளுடன் புதிய லாவா போன்!
இந்த வரிசையில் புதிய மொபைல்போனை லாவா வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த மொபைல்போனை எம்டிவியின் கூட்டணியில் லாவா மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
ஏ-16 எம்டிவி என்ற குறியீட்டு பெயரில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த புதிய மொபைல்போன் இளைஞர்களை கவரும் வகையில் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார் போன் மாடலில் வடிவமைப்பை பெற்றுள்ளது.
இதன் பின்புறத்தில் கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எளிதாக டைப்பிங் செய்யும் வகையில் பெரிய எழுத்துக்களுடன் கூடிய ஆல்பா நியூமரிக் கீபேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் யூஸர் இன்டர்பெஸ் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்குவதற்கு உதவுகிறது. இந்த போன் 2.6 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது. இது மிக பிரகாசமாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.
இதில், அதிக துல்லியம் கொண்ட கேமராவுடன், யமஹா ஆடியோ சிஸ்டத்தையும் பெற்றிருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவாக தரும். இதன் இயர் போன்கள் எஸ்ஆர்எஸ் வாவ் சவுண்ட் எஃபெக்ட் தொழில்நுட்பத்துடன் வருவதால் துல்லியமான இசையை கேட்கலாம்.
இந்த புதிய மொபைல்போன் ரூ.4,000 விலையில் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470