தீபாவளிக்கு மொபைல் வாங்க போறவரா நீங்கள்...!

Written By:

தீபாவளி கிட்ட வந்தாச்சு இந்த தீபாவளிக்கு நிறைய பேர் புது மொபைல் வாங்கணும்னு நினைச்சுட்டு இருப்பாங்க அதுவும் ஆண்ட்ராய்டு மொபைல்ல பட்ஜெட் விலை மொபை தான் பலர் கனவு.

சரிங்க நீங்க தீபாவளிக்கு மொபைல் வாங்கறது ஆனா மொபைல் ஷோரூம் போனா உங்களுக்கு சேல்ஸ் மேன் ஏதாவது ஒரு மொபைல் காட்டி சார் இதுல இந்த ஆப்ஷன் செம அந்த ஆப்ஷன் செமன்னு உங்கள நல்லா பிரைன் வாஷ் பண்ணி சுமாரான மொபைலை உங்க தலைல கட்டிடுவாங்க.

நீங்க ஆண்டிராய்டு மொபைல் வாங்கபோறதுன்னா கீழே இருக்குற இந்த லிஸ்ட செக் பண்ணிக்குங்க இதுதான் இப்போ மொபைல் மார்கெட்ல இருக்கற டாப் ஆண்ட்ராய்டு மொபைல்கள்.

மேலும் இந்த மொபைல்கள் உங்களுக்கு விலையும் கம்மி ஆப்ஸன்ஸூம் நிறைய இருக்குங்க.

இத பாத்துட்டு நீங்க ஷோரூம் போய் தைரியமா உங்களுக்கு புடிச்ச மொபைல கேட்டு வாங்கலாம் நண்பரே மேலும் இதோ மொபைலின் முழு விவரங்கள் இதுல நீங்க மனசுல நினைச்சு வெச்சுருந்த மொபைல் இருக்கான்னு பாத்துக்குங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

4inch Capacitive Touchscreen
TFT Display
Dual-SIM Android v4.1 Jelly Bean OS
1GHz Single Core A5
512MB RAM
2MP Rear Camera
4GB Internal Memory Up to 32GB External Memory
Bluetooth 4.0, EDGE,
Micro USB 1500mAh Li-ion Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#2

Dual SIM
4.0 inch IPS LCD Display
Android 4.2 Jelly Bean OS
1.2GHz Quad Core processor
1GB of RAM 4GB of internal memory
5.0 MP of rear camera 0.3 MP of front camera
3G, Wi-Fi, GPS, USB, GPRS connectivity
1500 mAh Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#3

5 inch capacitive touchscreen display
Android v4.2 OS (Jellybean)
1.2 GHz dual core processor
Dual SIM with Dual standby (Micro SIM and Normal SIM)
8MP rear camera with autofocus and LED flash
1.3MP front facing camera 3G,
Wi-fi, Bluetooth, FM radio, 3.5mm audio jack Li-Ion,
1800 mAh Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#4

4.5inch
TFT LCD Capacitive Touch Screen Display
1.3GHz dual core processor
512 RAM Android 4.2 Jelly Bean
4GB Internal Memory External Memory up to 32GB
2GB Cloud Storage
5MP rear camera 1.3 front camera Dual SIM,
3G support, Wi-Fi, Bluetooth, Hotspot 3.5mm audio jack 1730mAh battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#5

5.5 inches
FWVGA TFT display
Android 4.2.1 Jelly Bean
1.2GHz quad-core CPU
1GB RAM
PowerVR SGX544 GPU
5MP of rear camera
0.3MP of front camera
4GB internal storage
DualSIM, 3G,
Wi-Fi, Bluetooth,
GPS (with A-GPS) microUSB connectivity
2250 mAh Li-ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#6

5 inch TFT capacitive touchscreen Android v4.2 OS (Jelly Bean) 1.2GHz Dual Core processor 512MB RAM 5MP primary camera 0.3MP secondary camera 4GB internal memory expandable up to 32GB 3G, Wi-Fi, Bluetooth, GPS, USB port Dual SIM 2000mAh Li-Ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

 

#7

4.5 inches HWVGA
TFT display
Android 2.3.5 Gingerbread
1GHz processor
512MB RAM
2MP of rear camera 0.3MP of front camera
512MB of internal memory
GPRS, Bluetooth, GPS and microUSB connectivity
1500mAh Li-ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#8

3.5 Inch HVGA Display
Android 4.1 Jelly Bean OS
1 GHz Dual-Core Processor
512 MB RAM 32 GB expandable storage with micro SD card 1.3 MP camera (rear),
VGA Front camera 3G HSDPA up to 7.2 Mbps,
Wi-Fi 802.11, USB Port, A-GPS,
Bluetooth v 3.0, G-Sensor
1500 mAh Li-Ion Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#9

5 inch FWVGA capacitive touchscreen
Android v4.2 OS (Jelly Bean)
1.2GHz Dual Core processor
512MB RAM 8MP rear camera 1.3MP front camera
4GB internal memory expandable up to 32GB
3G, USB port, Wi-Fi, A-GPS,
Bluetooth 2000mAh battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#10

4 Inch, WVGA,
TFT display, 480 x 800 pixels
Android 4.0 Ice Cream Sandwich
1000 MHz Dual core processor 512MB RAM
5MP rear camera 0.3MP front camera
4GB internal storage expandable up to 32GB,
micro SD Bluetooth, 3G, Wi-Fi,
USB Port
Li-ion 1500 mAh Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#11

4.0 inch LCD capacitive touchscreen,
480 x 800 pixels,
233 pixels per inch
1 GHz dual core processor
512 MB RAM
Android 4.2 Jelly Bean
5 megapixel rear camera,
auto focus,
LED flash, VGA front facing camera
4 GB internal storage micro SD upto 32 GB Dual SIM,
3G HSPA, Wi-Fi, GPS with A-GPS, Bluetooth

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#12

4 inches WVGA TFT display
Android 4.2 Jelly Bean
1300MHz Dual Core processor
512MB RAM
2MP of rear camera
4GB internal memory Dual SIM 3G,
Wi-Fi, Bluetooth, GPS microUSB connectivity
1500mAh Li-ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#13

Dual SIM
4.0 inches TFT Display
Android 4.2 Jelly Bean OS
1.3GHz Dual Core MediaTek Processor Mali
400 GPU 512MB RAM 4GB internal memory
5.0MP rear camera 0.3MP Front Camera
3G, Wi-Fi, GPRS, USB, Bluetooth connectivity
1700 mAh Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#14

4.5 Inch TFT Display,
Multi-Touch Screen
Android 4.0.3 Ice Cream Sandwich
1000 MHz,
Chipset: Cortex A5 512 MB RAM 2MP Primary Camera 0.3 MP Secondary Camera
4GB Internal Memory 32GB Expandable Memory microSD,
Micro USB Port GPRS,
Bluetooth,
Edge and Wi-Fi 802.11, b/g/n

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#15

4.5 inches TFT display
Android 4.2.2 Jelly Bean
1300MHz Dual Core processor
512MB RAM 5MP of rear camera 0.3MP of front camera
4GB internal storage Dual SIM 3G,
Wi-Fi, Bluetooth, GPS (with A-GPS)
microUSB connectivity
1500mAh Li-ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#16

5 inch Capacitive Display
Android 4.2 Jelly Bean
1.2GHz Dual-core processor
512MB RAM 5MP rear camera with LED flash 0.3MP front camera
4GB internal memory
Expandable to 32GB 3G,
EDGE, GPRS, Wi-Fi, GPS 2000mAH Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#17

4 inches TFT screen with 480 x 800 pixels resolution,
16M colour depth
Android 4.2 Jelly Bean 1.2GHz
Dual Core processor
512MB RAM 4GB internal memory 5MP of rear camera 1.3MP of front camera
3G, Wi-Fi, Bluetooth, GPS, microUSB connectivity
1400mAh Li-ion Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#18

Dual Sim
4.5 inch capacitive touchscreen
Android v4.2.2 Jelly Bean OS
1.2 GHz Dual Core Processor
512MB RAM 5.0MP rear camera
1.3MP secondary camera
4GB inbuilt storage Expandable upto 32 GB
3G, GPS, GPRS, EDGE Wi-Fi, Bluetooth and USB(v2.0)
1700 mAH Li-Ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#19

4 inches WVGA TFT display
Android 4.2 Jelly Bean
1200MHz Dual Core processor
512MB RAM 3.2MP of rear camera 0.3MP of front camera DualSIM,
3G, Bluetooth, GPS (with A-GPS),
microUSB connectivity
1500mAh Li-ion battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

#20

Dual SIM
4.0 inches TFT Display
Android 4.2 Jelly Bean OS
1.2GHz Dual Core processor
512MB RAM 4GB internal memory 5.0MP rear camera 0.3MP front camera
3G, Wi-Fi, GPS, USB, GPRS,
Bluetooth connectivity
1400 mAh battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்