Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இ-மெயில் வசதிக்கு சப்போர்ட் செய்யும் கார்பன் மொபைல்!

Updated: Monday, March 25, 2013, 19:16 [IST]

karbonn launches kt 21 express phone
இந்திய நிறுவனமான கார்பன் புதிய கேடி-21 எக்ஸ்பிரஸ் என்ற மொபைலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் கார்பன் இன்ஸ்டன்டு மெசன்ஜர், கார்பன் ஸ்மார்ட்மெயில், புஷ் மெயில் சொல்யூஷன் போன்ற வசதிகளையும் பெறும் வகையில் தயாரித்துள்ளது கார்பன் நிறுவனம்.

இதன் புஷ் மெயில் சொல்யூஷன் மூலம் பர்சனல் இ-மெயில் அக்கவுட்டுக்கு மெயில் அனுப்பவும் முடியும். இந்த மொபைலில் யாஹூ, ஹாட்மெயில், ஜிமெயில் போன்ற வசதிகளையும் பயன்படுத்தலாம் என்பது சாதரண விஷயம் தான்.

ஆனால் இத்தனை வசதிகளையும் இந்த மொபைலில் எளிதாக பயன்படுத்தலாம் என்பது தான் இதன் தனி சிறப்பு. ஏனெனில் இந்த மொபைலை பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இது யூசர் ஃப்ரென்ட்லி மொபைல். இதனால் இந்த மொபைலை எளிதாக இயக்க முடியும்.

2.8 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைல் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல். இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினை ப்ளாஷ் வசதியுடன் பெற முடியும்.

கூடுதலாக ஏ2டிபி புளூடூத் வசதியினையும் பயன்படுத்தலாம். எட்ஜ் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் மொபைல் ட்ராக்கர் வசதியினையும் பயன்படுத்தலாம்.

இந்த மொபைல் 1,000 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டது. இந்த மொபைல் ரூ.4,490 விலை கொண்டதாக இருக்கும்.

Story first published:  Saturday, May 19, 2012, 17:12 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll