Just In
- 6 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 7 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 8 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 8 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐபோன் 8 ரெடி : ஒரு முடிவோடு களமிறங்கும் ஆப்பிள், நீங்க ரெடியா.?
ஐபோன் 8 செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்தும் எதிர்பார்ப்பது ஐபோனின் அடுத்தமாடல் தான் பெரும்பாலும் இவை அதிக புது தொழில்நுட்பங்கள் கொண்டு வெளியாக வாய்ப்பு உள்ளது.
அதிக மக்கள் வாங்க விரும்புவது ஐபோன் இவற்றின் விலை மிக உயர்வு இருந்தபோதிலும், இதன் வடிவம் மற்றும் இயக்கும் திறன் போன்றவற்றில் தனித்துவம் பெற்றது.
ஐபோன் 8 சிறப்பு:
ஐபோன் 8 வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது. இது செப்டம்பரில் வெளியிடப்படும், அக்டோபரில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அதற்க்கானப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது ஐபோன் நிறுவனம்.
டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.85 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.
கேமரா:
ஐபோன் 8 பொருத்தவரை ஒரு இரட்டை கேமரா அமைப்பு 3டி கேமரா இதனுள் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 7 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.
ஜே.பி மோர்கன்:
இவற்றின் முக்கியமான சிறப்பம்சம் வயர்லெஸ் சார்ஜிங் . மோர்கன், ஐபோன் 8 இன் யூனிட்டுக்கு செலவாக டாலர்கள் 75 முதல் டாலர்கள் 80 வரை கணக்கிடப்படுகிறது, ஆனால் இது வெறும் செலவுகளின் பில் ஆகும்இ உற்பத்தி போன்ற பிற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அஇந்த வகையான மொபைல் போன் பெரிய எல் - வடிவ பேட்டரியைக் குறிக்கிறது.
அக்டோபர்:
பொருளாதார டெய்லி நியூஸில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐபோன் 8 செப்டம்பரில் வெளியிடப்படும்.அக்டோபரில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது.
ஐபோன் சாப்ட்வேர்:
ஐபோன் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. க்ய்ரோஸ்கோப், பாரோமீட்டர், சுற்றுச்சுழுல் ஒளி உணரிஇகாந்தமீன் போன்றவற்றை இதில் இடம்பெரும். மேலும் மற்ற மொபைல் போன்களைவிட இயக்கும் வேகம் இதில் மிகஅதிகம். மேலும் இதன்செயல்பாடு வேகத்தை துள்ளியமாக கணக்கிட முடியும்.
சமீபத்திய அறிக்கைகள்:
சமீபத்திய அறிக்கைகள் ஐபோன் 8 ஏராளமான தொழில்நுட்ப சிக்கல்களால் போய்க்கொண்டிருப்பதாகவும், செப்டம்பர் மாதம் வெளிவந்தாலும், விடுமுறை நாட்களில் மட்டுமே விற்ப்பனைத் தொடங்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470