இது தான் ஐபோன் 7 கான்செப்ட், எப்படி இருக்கின்றது..?

By Meganathan
|

நம்ம ஊரு ஷங்கர் மாதிரி இந்த ஆப்பிள் காரங்க எப்பவுமே அவங்களது கருவிகள் குறித்த தகவல்களை ரகசியமாகமே வைக்கின்றனர். இதனாலேயே அவைகளின் எதிர்பார்ப்பு எகிறி விடுகின்றது என்றாலும் மறு புறம் இது போன்ற செய்திகளும் புகைப்படங்களும் உலா வருகின்றது.

ஐபோன் 7 இப்படி தான் இருக்கும், என ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிக்கப்படாத புதிய கருவி குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட பல செய்திகள் உலகளவில் பரவி வருகின்றது.

அந்த வரிசையில் நமக்கு கிடைத்த புதிய ஐபோன் கருவியின் கான்செப்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

கேமரா

கேமரா

புதிய ஐபோன் 7 கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ் இருக்கும் என தெரிகின்றது.

செல்பீ

செல்பீ

4 எம்பி முன்பக்க கேமராவும் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம்.

சார்ஜிங்

சார்ஜிங்

இதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

புதிய கருவி முந்தைய ஐபோன் கருவியை விட தட்டையாக இருக்கும் என்றும் 4.7 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ரேம்

ரேம்

புதிய ஐபோனில் 2ஜிபி வரை ரேம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 வீடியோ ..

ஐபோன் 7

ஐபோன் 7

பார்க்க சிறிய ஐபேட் போன்று காட்சியளிக்கும் இந்த கான்செப்ட் குர்ப்ரீத் சிங் வடிவமைத்ததாகும்.

கேமரா

கேமரா

இந்த கான்செப்ட் புகைப்படங்களை பார்க்கும் போது கேமரா ஓரமாகவே பொருத்தப்பட்டுள்ளது.

 அளவு

அளவு

இந்த புகைப்படங்களில் புதிய கருவி மெலிதாக இருப்பதோடு சைடு பட்டன்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி ஐபோன் 6எஸ் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உண்மையில் அந்நிறுவனம் எந்த கருவியை வெளியிடும் என்பது தொடர்ந்து கேள்வி குறியாகவே உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some iPhone 7 Curved Metal Concept Enters Deviantart Competition. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X