புதிய ஐ போன் 6 ப்ளஸ் வளையுதுமே, உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியுமா

Written By:

புதிய ஐ போன் 6 ப்ளஸ் பாக்கெட்டில் வைத்தால் வளைவதாக இணையத்தில் பல வித செய்திகள் வெளியானதன் விளைவாக ஆப்பிள் நிறுவனமே அதற்கு பதில் அளித்திருக்கின்றது. உண்மையில் ஐ போன் 6 ப்ளஸ் பென்ட் ஆகுதா இல்லையா என்பதை விளக்குகிறார்கள் ஆப்பிள் அதிகாரிகள். அட ஆமாங்க இங்க அவங்க என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புதிய ஐ போன் 6 ப்ளஸ் மாடலில் முன் வைக்கப்படும் பென்ட் ஆகும் குற்றச்சாட்டு ரொம்பவும் அரிதானது. 6 நாள் விற்பனையில் இதுவரை 9 வாடிக்கையாளர்கள் தான் தங்களை இந்த குற்றச்சாட்டுக்காக அனுகியிருப்பதாக ஆப்பில் நிறுவனத்தின் ட்ரூடி முல்லர் தெரிவித்திருக்கிறார்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதுவரை இணையத்தில் வெளியான தகவல்கள் புதிய ஐ போன் டைட்டான பேன்ட்களில் வைத்தால் வளைந்து விடுவதாக தெரிவிக்கின்றது ஆனால் புதிய ஐ போன் வகைகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் வலுவான கண்ணாடி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு காரணம் வாடிக்கையாளர்கள் புதிய ஐ போனை பின் புற பாக்கெட்டில் வைத்து நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் என்றும் கூறப்படுகின்றது.

மெய்யாலுமா புதிய ஐ போன் 6 ப்ளஸ் வளையுதா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone 6 plus bending problem reflects all over the Globe, and also in Social Media and Finally Apple Answered the issue. Here you can find the answer given by Apple Personalities for the Bending Complaint found in iPhone 6 plus.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்