ஒரு வழியாக வெளியானது ஐ போன் 6 ப்ளஸ் பேப்ளட், அதன் சிறப்பம்சங்களை பார்ப்போமா

Written By:

பல மாத வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் அடுத்த தலைமுறை ஐ போன் வகைகளை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். ஐ போன் 6 ப்ளஸ் அம்சங்களை பார்க்கும் போது 5.5 இன்ச் ரெட்டினா எஹ்டி 1920*1080 டிஸ்ப்ளேவுடன் ஐ ஓஎஸ் 8 மூலம் இயங்குகிறது.

ஐ போன் 6 ப்லஸ் மாடலின் பின்புறம் அலுமினிய பின்புறம் சுற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்ததை போல் புதிய 64 பிட் ஏ8 சிப்செட் மூலம் சக்தியூட்டப்படுகிறது. பெரிய டிஸ்ப்ளே ஸ்ப்ளிட் ஸ்கிரீன் மோடை சப்போர்ட் செய்யும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எல்ஜி ஜி3

5.5 இன்ச்,1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 816

5.5 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-ஐபிஎஸ் எல்சிடி 2
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா சி3

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா டூயல்

6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஓப்போ ஃபைன்ட் 7

5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

நோக்கியா லூமியா 1520

6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் வி8
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லெனோவோ கே900

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ வைப் இசட்

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

ஓப்போ என்1

5.9 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 13 எம்பி செகன்டரி கேமரா
3 ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3160 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

20 எல்டிஈ பேன்ட், மற்றும் ஐ போன் 5எஸ் உடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு வேகமான வைபை ஐ போன் 6 அளிக்கின்றது. ட்ரூ டோன் டூயல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ரியர் கேமராவும் இதில் உள்ளது.

விலையை பொருத்த வரை 16 ஜிபி ரூ.17,940 க்கும், 64 ஜிபி ரூ.24,000 மற்றும் 128 ஜிபி ரூ.29,940 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. ஐ போன் 6 ப்ளஸ் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது இன்று வரை கேள்விகுறியாகவே உள்ளது.

வெளியானதில் இருந்து ஆப்பிள் பேப்ளட் நல்ல வரவேற்பை பெற்றாலும், சந்தையில் ஆப்பிள் பேப்ளட்க்கு போட்டியாக இருக்கும் 10 பேப்ளட்களை ஸ்லைடர்களில் பார்ப்போமா

Read more about:
English summary
iPhone 6 Plus is Apple's First Phablet with 5.5 inches Display
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்