ஐபோன் 6 பற்றி உங்களுக்கு தெரியாத அம்சங்கள், இதை நீங்க நிச்சயம் தெரிஞ்சக்கனும் மக்களே..!

Written By:

ஆப்பிள் ஐபோன் 6 மாடலை நீங்க வாங்கிட்டீங்களா, வெளியான சில நாட்களில் உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்ட இந்த மாடல் வெளியான கொஞ்ச நாட்களில் அதில் அந்த பிரச்சனை இருக்கு, இந்த பிரச்சனை இருக்குனு நிறைய வதந்திகள் வெளியானது அனைவரும் அறிந்ததே.

இருந்தும் அதன் விற்பனை குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவு பெரிய வர்வேற்பை பெற்ற ஐபோன் 6 மாடல் பற்றி இதுவரை நீங்க ஆயிரம் செய்திகளையாவது படித்திருப்பீர்கள், அப்படி இருந்தும் இந்த மாடல் பற்றி உங்களுக்கு தெரியாத அம்சங்களை தான் இங்கு நீங்க பார்க்க போறீங்க.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

வாய்ஸ் அசிஸ்டென்ட் பயன்படுத்த ஹோம் பட்டனை அழுத்த தேவயில்லை, வெறும் 'Hey Siri' என்றால் போதுமானது

2

புதிய ஐபோன் 6 குறைந்த வேகத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும், நொடிக்கு 240 பிரேம் என்ற வேகத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்

3

கன்சோல் தர கேம்களை விளையாட ஏதுவாக மெட்டல் செயளி பொருத்தப்பட்டுள்ளது.

4

ஐபோன் 6 4.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் ரெட்டினா எஹ்டி ஸ்கிரீன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது

5

ஐபோன் 6 மாடலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஸ்ப்ளே ஜூம் , உங்களை பழைய ஐபோன்களை நினைவூட்டும்

6

ஐபோன் 6 புதிய அம்சணாக போக்கஸ் பிக்சல்கள் குறைந்த வெளிச்சத்திலும் அபாரமான படங்களை எடுக்க முடியும்

7

ஐபோன் 6 4ஜி எல்டிஈ பெற்றுள்ளதால் 4ஜி வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்

8

பில்ட்-இன் பாரோமீட்டர் இருப்பதால் வளிமண்டல அழுத்தத்தை கனக்கிட முடியும்

9

புதிய ஐபோன் 6 ப்ளஸ் மாடலில் ஹோம் ஸ்கிரீன் லேன்ட்ஸ்கேப் மோட் இருப்பதால் சிறிய ஐபேட் போன்று பயன்படுத்த முடியும்

10

உங்க ஐபோன் 6 ஸ்கிரீனை டிவியில் இணைக்க வேண்டுமா, இதற்கு ஆப்பிள் டிவியை நீங்க வாங்க வேண்டும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
iPhone 6 10 hidden features you should know. Here find ten interesting hidden features you should know.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்