ரூ.3,999க்கு அறிமுகமான அற்புத ஸ்மார்ட்போன்.!!

Written By:

இன்டெக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ.3,999 என்ற விலையில் அக்வா சென்ஸ் 5.1 என்ற புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது. டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை, சாம்பல் மற்றும் ஷேம்பெயின் போன்ற நிறங்களில் கிடைக்கும் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருவியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 கருவியானது 5 இன்ச் திரை மற்றும் 480*854 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

02

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர், 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

03

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

04

சிறப்பான புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 2 எம்பி ப்ரைமரி கேமரா, 2P லென்ஸ் மற்றும் ஆட்டோஃபோகஸ் வசதியும், 0.3 எம்பி செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

05

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டு இயங்கும் இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 கருவியில் 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், 2ஜி, 3ஜி, வை-பை, ப்ளூடூத், GPRS/ EDGE மற்றும் GPS/ A-GPS போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Intex Aqua Sense 5.1 launched in India at Rs 3,999 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்