Just In
- 1 hr ago கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- 2 hrs ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- 3 hrs ago அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
Don't Miss
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாங்கிட்டீங்களா, ரூ.2999 விலையில், 4 இன்ச் இன்டெக்ஸ் அக்வா 4எக்ஸ் ஸ்மார்ட்போன்
மொபைல் போன் சந்தையில் மைக்ரோமேக்ஸ் இடத்தை பிடிக்க இன்டெக்ஸ் நிறுவனம் முயன்று வரும் நிலையில் சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் விளைவாக வெளியான ஸ்மார்ட் போன் தான் இன்டெக்ஸ் அக்வா 4 எக்ஸ் போன், இதன் விலை ரூ.2,999.
மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ065
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி
512 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
லாவா ஐரிஸ் 360 மியூசிக்
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
வீடியோகான் எக்ஸ்30 ப்ரோ
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
கார்பன் ஏ5 டர்போ
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3.0 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
வீடியோகான் இசட்30
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
512 எம்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
லாவா ஐரிஸ் 310 ஸ்டைல்
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
2ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
வீடியோகான் வி ஸ்டைல் ஸ்மார்ட்
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி2.3.5 ஜின்ஜர் ப்ரெட்
1000 எம்எஹ்இசட் பிராசஸர்
1.3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், வைபை
256 எம்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 16 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
128 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
கார்பன் ஓன்1 ப்ளஸ் சூப்பர்
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
3.0 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1250 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
இன்டெக்ஸ் அக்வா வை2
4.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2. ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5.0 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
கார்பன் ஏ90எஸ்
4.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5.0 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி
இன்டெக்ஸ் நிறுவனம் தனது குறைந்த விலை ஸ்மார்ட் போனான இன்டெக்ஸ் அக்வா 4எக்ஸ் மாடலை ரூ.2,999 க்கு வெளியிட்டது. புதிய இன்டெக்ஸ் அக்வா 4எக்ஸ் 4 இன்ச் டிஸ்ப்ளே, 3ஜி டூயல் சிம் மற்றும் கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை குறைந்த ரெசல்யூஷனில் 4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 1 ஜிகாஹெட்ஸ் டூயல் கோர் பிராசஸர், 512 எம்பி இன்டர்னல் மெமரி கூடுதலாக 256 எம்பி மெமரியும், 2 மெகா பிக்சல் ரியர் கேமராவும், விஜிஏ முன் பக்க கேமராவும் உள்ளது.
1300 எம்ஏஎஹ் பேட்டரி, 3ஜி, 2ஜி, டூயல் சிம், வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், எப்எம் ரேடியோ மற்றும் ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இதே விலையில் சந்தையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட் போன்களை ஸ்லைடர்களில் பார்ப்போமா
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470