ஐ போன் 4S ன் விலை குறைந்தது...!

Written By:

இன்றைக்கு என்னதான் புதுப்புது மாடல் மொபைல்கள் வந்தாலும் ஆப்பிளின் மொபைலுக்கு எப்போதுமே மவுசுதான்.

ஐ போன் 4S மொபைல் ஆப்பிளின் மிகப்பெரும் மொபைலாகும் இந்த மொபைலின் விலையை தற்போது அதிரடியாக குறைத்துள்ளது ஆப்பிள்.

ரூ.31,500 க்கு விற்கப்பட்டு வந்த ஐ போன் 4S மொபைலின் தற்போதைய விலை ரூ.22 ஆயிரம் மட்டுமே.

இதோ அதை ஆன்லைனில் எவ்வளவுக்கு விற்பனை செய்கிறார்கள் என்று பாருங்கள்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இதில் இதன் விலை ரூ.23,245

#2

இதில் இதன் விலை ரூ.22,860

#3

இதில் இதன் விலை ரூ.26,500

#4

இதில் இதன் விலை ரூ.23,999

#5

இதில் இதன் விலை ரூ.23,999

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்