ஹவாய் பி9 ஸ்மார்ட்போனின் பத்து சிறப்பு அம்சங்களை பார்ப்போமா?

By Super Admin
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஹவாய் நிறுவனம் ஹவாய் பி9 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17ஆம் தேதி புதுடெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹவாய் பி9 ஸ்மார்ட்போனின் பத்து சிறப்பு அம்சங்களை பார்ப்போமா?

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் புகழ்பெற்ற கேமரா தயாரிப்பு நிறுவனமான லைகா உடன் இணைந்து இரண்டு பின்புற கேமரா வசதியுடன் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹவாய் பி9 ஸ்மார்ட்போனின் பத்து சிறப்பு அம்சங்களை பார்ப்போமா?

ஐபோன் 7 பிளஸ்-இல் என்னென்ன வசதிகள் இருக்குது தெரியுமா?

மெட்டல் பாடியுடன் 3D ஃபிங்கர் பிரிட் சென்சார் டெக்னாலஜியுடன் அமைந்துள்ள இந்த போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பதை பார்ப்போம்.

அசர வைக்கும் புதுவகை டிசைன்:

அசர வைக்கும் புதுவகை டிசைன்:

145x70.9x6.99mm அளவுகளில் 144 கிராம் எடை கொண்ட இந்த போனில் 3.5mm அளவு கொண்ட ஆடியோ ஜாக் கீழ்ப்பகுதியிலும், பவர் மற்றும் வால்யூம் பட்டன் வலது பகுதியிலும் மைக்ரோபோன் மேல் பகுதியிலும் அமைந்துள்ளது.

ஆச்சரியபட வைக்கும் டிஸ்ப்ளே:

ஆச்சரியபட வைக்கும் டிஸ்ப்ளே:

5.2 இன்ச் அளவில் 1920x1080 பிக்சல் திறனிலும் அமைந்துள்ளது இந்த டச் மொபைல்

.ஹார்டுவேர் எப்படி இருக்கு?

.ஹார்டுவேர் எப்படி இருக்கு?

இதன் பிராஸசர் 1.8GHz ஆக்டா கோர் கிரின் 955 அம்சங்களுடன் 3ஜிபி ரேம் கொண்டது.

எத்தனை ரேம் இந்த போனில் இருக்குது தெரியுமா?

எத்தனை ரேம் இந்த போனில் இருக்குது தெரியுமா?

3ஜிபி ரேம் மற்றும், 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு தன்மை கொண்டது. மேலும் இந்த மொபைலில் 128ஜிபி வரை எஸ்டி கார்டு போட்டுக்கொள்ளலாம்.

லைகா சர்டிபிகேட் உடன் கூடிய கேமரா:

லைகா சர்டிபிகேட் உடன் கூடிய கேமரா:

உலகின் மிகபெரிய கேமரா தயாரிப்பு நிறுவனமான லைகா டெக்னாலஜியுடன் கூடிய பின்புற கேமரா 12 மெகாபிக்சல் திறன் கொண்டது. மேலும் முன் கேமரா: 8 மெகாபிக்சல் சக்தி உடையது.

ஃபோக் எபெக்ட்:

ஃபோக் எபெக்ட்:

இந்த போனின் மிகப்பெரிய சிறப்பு அம்சம் ஃபோக் எபெக்ட் தன்மை கொண்டது. இந்த எபெக்ட் மூலம் மிகச்சிறந்த போகஸை கேமராவின் மூலம் பெறலாம். மேலும் பிளாக் அண்ட் ஒயிட் மற்றும் மோனோகுரோமிலும் இமேஜை நாம் இந்த போனின் கேமரா மூலம் பதிவு செய்யலாம்.

சாப்ட்வேர் எப்படி இருக்குது:

சாப்ட்வேர் எப்படி இருக்குது:

இந்த போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பார்க்கும்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ தன்மையுடன் உள்ளது.

வேற என்னென்ன எல்லாம் இருக்குது:

வேற என்னென்ன எல்லாம் இருக்குது:

4G LTE டெக்னாலஜி, வைஃபை,, புளுடூத், ஜிபிஎஸ்4.2, மற்றும் வேகமாக டேட்டாக்களை டிராஸ்பர் செய்ய NFC மற்றும் USB வசதிகளும் இந்த போனில் உள்ளது.

சார்ஜ் எப்படிப்பா இருக்கும்?

சார்ஜ் எப்படிப்பா இருக்கும்?

3000mAh பாட்டரி இருப்பதால் மிக விரைவாக சார்ஜ் ஏறும் தன்மை உடையது. 9V/2A சார்ஜர் இருப்பதால் 30 நிமிடங்களில் 40% சார்ஜ் ஆகிவிடும்.

என்ன கலர்? என்ன விலை?

என்ன கலர்? என்ன விலை?

சில்வர், கோல்டு, டைட்டனியம் கிரே ஆகிய கலர்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் போன் இந்தியாவில் ரூ.39,999க்கு கிடைக்கும் பிளிப்கார்ட் இந்த மொபைலை விற்பனை செய்கிறது.

Best Mobiles in India

English summary
Huawei has launched its P9 smartphone with dual camera setup in India at Rs. 39,999 exclusively on Flipkart. Check out the specifications and features here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X