Just In
- 12 min ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 29 min ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 1 hr ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 3 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
Don't Miss
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹானர் 6எக்ஸ் கருவியின் முதல் பிளாஷ் விற்பனை, இன்று.!
ஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.
ஹுவாய் நிறுவனத்தின் பிராண்ட் ஆன ஹானர் கருவியின் சமீபத்திய இரட்டை கேமிரா ஸ்மார்ட்போன் தான் - ஹானர் 6எக்ஸ். இக்கருவி இந்தியாவில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று அறிமுகமானது. இந்த ஹூவாய் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் முதலாவது ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 2 மணிக்கு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிரத்தியேகமாக நடைபெற உள்ளது.
எனினும், இன்றைய விற்பனைக்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த விற்பனை பிப்ரவரி 9-ஆம் தேதியன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளத. இந்த விற்பனைக்கு முன்பதிவு செய்தவர்கள் தயாராகி கொள்ளவும். வெள்ளி, சாம்பல் மற்றும் தங்க வண்ண விருப்பங்கள் கிடைக்கும் இக்கருவியின் பிற அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!
மூன்று வகை
ஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இக்கருவி சீனாவில் மூன்று வகைகளில் (3ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 4ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு) தொடங்கப்பட்டது.
விலை நிர்ணயம்
இந்த மூன்று வகைகளும் முறையே இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 9,900/-, சுமார் ரூ.12,900/- மற்றும் சுமார் ரூ.15,800/- என்ற விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் இந்த விலை நிர்ணயம் இந்தியாவிலும் நிகழும் என்பது நிச்சயமற்றது தான்.
வண்ண வேறுபாடு
தங்கம், வெள்ளி, சாம்பல், நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண வேறுபாடுகளில் கிடைக்கும் ஹானர் 6எக்ஸ் கருவிகளின் எந்தெந்த வண்ண வேறுபாடுகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதில் தெளிவில்லை.
டிஸ்ப்ளே, மேம்பாடுகள்
இக்கருவி 5.5 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் ஹானர் 5எக்ஸ் பல மேம்பாடுகள் கொண்டுள்ளது; ஒரு கிரின் 655 அக்டாகோர் எஸ்ஓசி, இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி அட்டைகளுக்கான (128ஜிபி) ஆதரவு கொண்ட ஹைப்ரிட் டூவல் சிம் (நானோ சிம்) ஸ்லாட்.
கேமரா அமைப்பு
இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையில் இயங்கும் இஎம்யூஐ (EMUI) 4.1 இயங்குதளம், பிடிஏஎப் மற்றும் ஒரு கூடுதல் 2-மெகாபிக்சல் சென்சார் ஆதரவு கொண்ட ஒரு 12-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு, மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.
பிற அம்சங்கள் :
- 0.3 வினாடிகளில் ஸ்மார்ட்போனை திறக்கும் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்
- ப்ளூடூத் 4.1
- வைஃபை 802.11 பி/ஜி/என்
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- 3340எம்ஏஎச் பேட்டரி திறன்
- 150.9x72.6x8.2எம்எம் அளவு
- 62 கிராம் எடை
மேலும் படிக்க
ரூ.4,199 முதல் ரூ.8,999/-க்குள் அசத்தல் அம்சங்கள் கொண்ட லாவா கருவிகள்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470