ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் கேமரா

By Meganathan
|

சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் வரவு டிஎஸ்எல்ஆர் கேமரா சந்தையை பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். இருந்து அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கேமரா சிறப்பாக இருக்கின்றது என்று கூற முடியாது.

ஆனால் ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் கேமராவை எடுத்து கொண்டால் நடுத்தர விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த கேமரா கொண்டிருக்கின்றது.

ஹானர் 6 ப்ளஸ் டூயல் கேமரா படங்களை துள்ளியமாக எடுக்க வழி வகுப்பதோடு புகைப்படம் எடுத்த பின்னரும் கன்ட்ரோல் செய்ய அனுமதிக்கின்றது.

மேலும் இந்த சீன நிறுவனமானது 1.9 மைக்ரோமீட்டர் பிக்சல் கொண்ட சென்சார் கொடுத்துள்ளது. சக்திவாய்ந்த போஸ்ட்-பிராசஸிங் அம்சம் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் இருப்பதை போன்று செயல்படுகின்றது.

ஹானர் 6 ப்ளஸ் 8 எம்பி ப்ரைமரி கேமரா கொண்டிருக்கும் நிலையில் ஐபோன் 6 ப்ளஸ் 8 எம்பி ப்ரைமரி கேமராவையே கொண்டிருக்கின்றது.

கீழே வரும் ஸ்லைடர்களில் ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் கேமராக்களில் இருக்கும் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இந்த புகைப்படத்தில் ஐபோன் 6 ப்ளஸ் போனில் இருப்பதை விட ஹானர் 6 ப்ளஸ் போனில் எடுக்கப்பட்ட படத்தில் வானம் மிகவும் தெளிவாக தெரிகின்றது.

 ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இந்த படத்தில் ஹானர் 6 ப்ளஸ் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் துள்ளியமாக இருப்பது தெரிகின்றது.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இங்கு மூன்று புகைப்படங்களையும் பார்க்கும் போது எது சிறப்பாக காட்சியளிக்கின்றது என்று உங்களுக்கே தெரியும்.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

எவ்வித கேமராக்களிலும் இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பது சற்று சவாலான விஷயம், ஆனால் ஹானர் 6 ப்ளஸ் போனில் கவலை இல்லாமல் இரவு நேரங்களிலும் போட்டோ எடுக்கலாம்.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இங்கு மூன்று புகைப்படங்களில் எவை சிறப்பாக காட்சியளிக்கின்றது.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இங்கு மிகவும் துள்ளியமாக தெரியும் புகைப்படம் எது.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இங்கு எந்த புகைப்படம் துள்ளியமாக இருக்கின்றது

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

பானாரோமா செல்பீ பார்க்க எப்படி இருக்கின்றது.

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ்

இவை அனைத்தும் ஹானர் 6 ப்ளஸ் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான்.

Best Mobiles in India

English summary
Huawei Honor 6 Plus vs Apple iPhone 6 Plus vs DSLR: Camera Testing. Huawei Honor 6 Plus, and iPhone 6 Plus cameras holds up in the real world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X