லாவா எக்ஸ்41 ஆண்ட்ராய்டு போனுக்கு சிறந்த மாற்று ஸ்மார்ட்போன்கள்.!

லாவா X41 ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றாக ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா...

Written By:

லாவா நிறுவனம் தற்போது லாவா X41 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.8999 விலைக்கு 4G மாடலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த போனின் விலைக்காக நிச்சயம் வரவேற்பு இருக்கத்தான் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாவா எக்ஸ்41 ஆண்ட்ராய்டு போனுக்கு சிறந்த மாற்று ஸ்மார்ட்போன்கள்.!

5 இன்ச் FHD 1080P டிஸ்ப்ளேவை கொண்ட இந்த போன் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் உள்ள குவாட்கோர் 1.3 GHz பிராஸசரை கொண்டது. 2 GB ரெம் மற்றும் 32 GB இண்டர்னல் மெமரியை கொண்ட இந்த போனில் எஸ்டி கார்ட் உபயோகப்படுத்தும் வசதியும் உண்டு.

ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துவதற்கான 7 சுவாரஸ்ய வழிகள்.!

LED பிளாஷ் வசதியுடன் கூடிய 8 MP கேமிரா மற்றும் 5 MP செல்பி கேமிராவும் உடைய இந்த போனில் 2500 mAh திறன் உள்ள பேட்டரியும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 6.0.1 அம்சத்துடன் வெளிவந்துள்ள இந்த போனுக்கு மாற்றாக ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சியாமி ரெட்மி நோட் 4 விலை ரூ.9999

 • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
 • 2.1 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
 • ஆண்ட்ராய்டு V6.0
 • 2 GB ரேம் 16 GB ஸ்டோரேஜ்
 • 3 GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
 • 13 MP கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
 • 4000 mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டொரோலா மோட்டோ E3 பவர் விலை ரூ.9999

 • 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
 • 1GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
 • 2GB ரேம் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • 8MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE, வைபை 802.11 b/g/n புளூடூத் 4.0, ஜிபிஎஸ்
 • 3500mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி ஓன்5 புரோ

 • 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
 • 1.3GHz குவாட்கோர் எக்ஸினோச் 3475 பிராஸசர்
 • 2GB ரேம்
 • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • 8MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE
 • 3500mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

பேனாசானிக் எலுகா A2

 • 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
 • 1GHz குவாட்கோர் எக்ஸினோச் 3475 பிராஸசர்
 • 3GB ரேம்
 • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்ட் 5.1
 • 8MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE, வைபை, புளூடூத்
 • 4000mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Lyf வாட்டர் 8:

 • 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் 64 பிட் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
 • 3GB ரேம்
 • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்ட் 5.1
 • 13 MP பின் கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • 4G VoLTE, வைபை, புளூடூத்
 • 2600mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ G4 டிஸ்ப்ளே

 • 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
 • 1.4 GHz குவாட்கோர் 64 பிட் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
 • 2 GB ரேம்
 • 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • டூயல் சிம்
 • 8 MP பின் கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • 4G LTE
 • 2800mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Here, we have come up with a list of smartphones that can be effective alternatives to the Lava X41+.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்