மூன்று புது மொபைல்களை வெளியிட்டுள்ள எச்.டி.சி...!

By Keerthi
|

மொபைல் விற்பனை சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர பிடித்துள்ள எச்.ட்.சி மொபைல் நேற்று மூன்று மாடல் மொபைல்களை வெளியிட்டுள்ளது.

எச்.டி.சி டிஸைர் 501, 601, 700 என்ற பெயர் கொண்ட இந்த டூயல் சிம் மொபைல்கள் சந்தையில் பெறும் வரவேற்பை பெறும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது இதோ அந்த மொபைல்களில் என்னனென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

எச்.டி.சி டிஸைர் 700:

இது 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 960 x 540 pixels கிளாரிட்டி கொண்டுள்ளது இந்த மொபைல் மேலும் இதில் 1.2 GHz quad-core Qualcomm Snapdragon 200 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இதன் வேகம் ஏற்கனவே நாம் அறிந்ததே அதீத வேகம் கொண்ட பிராஸஸர்.

மேலும் இது ஆண்ட்ராய்டு 4.1.2 ஜெல்லி பீனி ஓ.எஸ் மற்றும் 1GB க்கு ரேம் 8MPக்கு கேமராவும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு இதை வெளியிட்டுள்ளனர்.

இது 8GB இன்டர்நெல் மெமரியும் 3G, WiFi 802.11 a/b/g/n, DLNA, Bluetooth 4.0, GPS மற்றும் டூயல் சிம்முடன் நமக்கு கிடைக்கிறது.

எச்.டி.சி டிஸைர் 601:

இது 4.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 960 x 540 pixels கிளாரிட்டியை கொண்டுள்ளது இந்த மொபைல். மேலும் இதில் 1.4 GHz dual-core Qualcomm Snapdragon 400 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இதன் வேகம் 1.2 வை விட மிக அதிகம்.

இதில் ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் உள்ளது இது முந்தைய மாடலின் வெர்ஷனை விட அட்வான்ஸ்டு ஆகும், ரேம் இதிலும் 1GB உள்ளது.

மேலும் இதன் கேமரா 5MP யும் பிரன்ட் கேமரா 0.3MP யும் மட்டுமே உள்ளது இதனால் இதன் கேமரா கிளாரிட்டி சற்று குறைவாகத்தான் இருக்கும்.

இன்டர்நெல் மெமரி அதே 8GB க்கு இதிலும் உள்ளது பின்பு G (HSDPA up to 42 Mbps), WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 with aptX, GPS + GLONASS இவையனைத்தும் இதில் உள்ளது இதன் பேட்டரி திறன் 2100 mAh ஆகும் இதுவும் டூயல் சிம் மொபைல் தான்.

எச்.டி.சி டிஸைர் 501:

இதுதாங்க நேற்று வெளிவந்த மொபைல் மாடல்களிலேயே விலை சற்று குறைந்தது எனலாம் இதில் 4.3 இன்ச் ஸ்கீரின் மற்றும் .15 GHz dual-core NovaThor U8520 பிராஸஸரை இந்த மொபைல் கொண்டுள்ளது.

1GB க்கு ரேம் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஓ.எஸ், 8MP க்கு கேமரா மற்றும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவையும் கொண்டுள்ளது இதுவும் 8GB க்கு இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது.

அப்பறம் இதில் 3G (HSDPA up to 14.4 Mbps), Wi-Fi 802.11 b/g/n, DLNA, Bluetooth 4.0 with aptX, GPS இதில் 2100mAH பேட்டரி கொண்டுள்ளது இதுவும் டூயல் சிம் மொபைல் தான் இந்த மொத்த மொபைல்களின் விலையை ஸ்லைடில் பாருங்கள்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதன் விலை ரூ.16,890...

#2

#2

இதன் விலை ரூ.24,190

#3

#3

இதுதாங்க விலை கொஞ்சம் அதிகம் ரூ.33,050

#4

#4

தற்போது வெளியாகிவுள்ள இந்த மொபைல்களின் சந்தையில் தனக்கென நிரந்திர இடத்தை பிடிக்கும் என நாம் எதிரிபார்க்கலாம்

#5

#5

மொபைலின் தோற்றமும் அழகாக்த் தான் இருக்கிறது.. இது அடுத்த வாரம் முதல் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X