எச்.டி.சி டிஸைர் 816 மொபைல் ஒரு லுக்...!

Posted by:

இன்றைக்கு எச்.டி.சி நிறுவனம் மொபைல் சந்தையைில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க கடினமாக போராடி வருகின்றது எனலாம்.

அந்தவகையில் எச்.டி.சி அண்மையில் வெளியிட்ட ஒரு மொபைல் தான் எச்.டி.சி டிஸைர் 816 ஆகும் இந்த மொபைல் பற்றி சிறிது பார்க்கலாமாங்க.

5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுன் வெளிவருகின்றது.

மேலும், இதில் 13MP க்கு கேமராவும் 5MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த மொபைலில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்பில்ட் மெமரியை பொறுத்தவரை 8GB க்கு உள்ளது மேலும் இதன் ரேம் 1.5GB ஆகும்.

இதன் பேட்டரி திறன் 2600mAh ஆகும் மேலும் இந்த மொபைலின் விலை ரூ.25,199 ஆகும் இதோ அந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்...

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/heIDNZgZFXE?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
this is the article about the htc desire 816 mobile specifications and review
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்