எச்.டி.சி வெளியிட்ட புது மொபைல் செம..! இதோ அந்த மொபைல்...

Written By:

இன்றைக்கு எச்.டி.சி நிறுவனம் பல அருமையான ஸ்மார்ட் போன்களை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

எப்படியாவது ஸ்மார்ட் போன் சந்தையில் ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட இந்நிறுவனம் தொடர்ந்து போராடி வருகின்றது.

அதற்காக எச்.டி.சி தற்போது புதிதாத வெளியிட்டிருக்கும் மொபைல் தான் டிஸைர் 616 ஆகும் இதோ அந்த மொபைல் பற்றி சில.

எச்.டி.சி வெளியிட்ட புது மொபைல் செம..! இதோ அந்த மொபைல்...

5 இன்ச்சில் வெளியாகி உள்ள இந்த மொபைலில் மிகவும் வேகமாக இயங்கக்கூடிய ஆக்டா கோர்(OctaCore) பிராஸஸர் உள்ளது.

1GB க்கு ரேம் மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியையும் கொண்டு இந்த மொபைல் வெளிவருகின்றது இது ஆண்ட்ராய்டு ஜெல்லிபீனுடன் வெளிவரும் மொபைல் ஆகும்.

மேலும், இதில் 8MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் உள்ளது மற்றும் இதன் பேட்டரி திறன் 2000mAh ஆகும் இதன் விலை 15 ஆயிரம் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the htc desire 616 mobile specifications in tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்