லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போனை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி.?

லெனோவா K6 பவர் மாடலுடன் ஒருசில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை இணைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

Written By:

இந்தியாவில் பெருமளவு வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லெனோவா. இந்நிறுவனத்தின் புதிய மாடலான லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போனை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி.?

சியாமி ரெட்மி 3எஸ் மாடலுக்கு இணையாக அதே நேரத்தில் ஸ்னாப்டிராகன் 430 SoC அம்சத்துடன் இந்த போன் அமைந்திருந்ததால் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

சியாமி ரெட்மி 3எஸ் மாடலில் இருந்து சிறிய மாறுதல் மட்டுமே இருந்த இந்த லெனோவா K6 பவர் சியாமியை போல் அல்லாமல் எளிதாக ஷோரூம்களில் கிடைத்தது இதன் ப்ளஸ்ஸாக அமைந்தது.

இந்நிலையில் இந்த லெனோவா K6 பவர் மாடலுடன் ஒருசில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை இணைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அதுசரி என்னென்னவற்றை இணைக்கலாம் என்பதை தற்போது பார்ப்போமா!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

லெனோவா K6 பவர் பின் கவர்: விலை ரூ.295

பொதுவாக ஒரு போனை கவனக்குறைவாக வைத்திருந்தால் விரிசல், ஸ்கராட்ச் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆனால் இவற்றை தடுக்க இந்த கவர் சாதனங்களில் ஒன்றுதான் இந்த பின் கவர். ஹெட்போன் ஜாக் மற்றும் சார்ஜிங் ஓப்பனிங், கேமிரா ஓப்பனிங் ஆகியவை பக்காவாக இருக்கும் சிலிக்கன் கவர் வாங்கி உபயோகித்தால் ஸ்க்ராட்சை தடுக்கலாம்

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜாப்கேஸ் பிரிண்டட் கவர்: விலை ரூ.349

லெனோவாவின் இந்த புதிய மாடல் இயல்பாகவே அழகுடையது. இந்த அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளதுதான் இந்த பிரிண்டட் கவர். இந்த கவர் கடினத்தன்மை உடைய பிளாஸ்டிக்கில் உருவானது. மேலும் இந்த கவரின் பிரிண்டட் படங்கள் கேரண்டி ஆனது. அனைத்து பக்கங்களிலும் பிரிண்டிங் இருப்பதால் பார்ப்பதற்கு அம்சமாக இருக்கும். அனைத்து பின்களும் சரியாக பொருத்தும் வகையில் இந்த கவர் அமைக்கப்பட்டுள்ளது.

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கிரேட் ஆர்மர் கிக் ஸ்டாண்ட்: விலை ரூ.299

லெனோவா K6 பவர் மாடலுக்கு என்று தயாரிக்கப்பட்ட செவ்ரான் மிலிட்டரி கிரேட் ஆர்மர் கிக் ஸ்டாண்ட் போனை நல்லபடியாக பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் போனில் இருந்து ஷாக் அடிப்பதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டாண்ட், சிக்னல் வராமல் இருக்கும் நிலையில் சிக்னலை வரவழைக்க உதவும்.

இந்த ஸ்டாண்ட் எந்த கோணத்திலும் வசதியாக வைத்து கொள்ளூம் வகையில் உள்ளதால் ஸ்மார்ட்போனில் இருந்து வீடியோ மற்றும் திரைப்படம் பார்க்க வசதியாக இருக்கும். இதில் உள்ள இரண்டு லேயர்களில் ஒன்று ஷாக் அடிப்பதை தவிர்க்கவும், இன்னொன்று தூசு மற்றும் மண் உள்ளே போகாமல் பாதுகாப்பதோடு கிராட்ச் ஆவதில் இருந்தும் தடுக்கும்

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

அல்ட்ரா தின் பேக் கவர்: விலை ரூ.299

அல்ட்ரா தின் பேக் கவர் என்று கூறப்படும் இந்த கவரும் பிரிண்டட் கவர் போன்றே க்ராட்ச் ஆவதை தடுக்கும். மேலும் தூசு உள்ளே செல்லாமல் பாதுகாப்பதோடு, ஸ்பிக்கர், கேமிரா மற்றும் அனைத்து துளைகளுக்கும் சரியான அளவில் வழிவகை செய்யப்பட்டிருக்கும்.

மிக மெல்லியதாகவும் மிருதுவான கோட்டிங்கும் தான் இதன் சிறப்பு அம்சம் கேமிராவுக்கு என தனியாக ஒரு லிப் இதில் உள்ளது. அதை மேலே உயர்த்தி படம் பிடிக்கலாம். கேமிரா வேலை முடிந்தவுடன் அந்த லிப்பை இறக்கிவிடலாம். இதனால் கேமிரா பதுகாப்பாக இருக்கும்

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மேக்னெட்டிக் லாக் வேலட் பிலிப் கவர்: விலை ரூ.599

லெனோவா K6 பவர் மொபைலுக்கென செய்யப்பட்டிருக்கும் இந்த பிலிப் கவரின் மேக்னடிக் இருப்பதால் லாக் பாதுகாப்பாக இருக்கும். லாக்கை விடுவிப்பதும் எளிதாக இருக்கும்.

ஸ்பீக்கர், கேமிரா, ஆடியோ ஜாக் ஆகியவற்றுக்கு சரியான துளைகள் இருக்கும்.

மேலும் இதில் இருக்கும் நான்கு பாக்கெட்டுக்களை கொண்டு நீங்கள் பர்ஸ் போல உபயோகிக்கலாம். பணம், கிரெடிட் கார்ட் போன்றவற்றை வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு பெரிய பாக்கெட்டும் உண்டு

நல்ல குவாலிட்டியாக அமைந்துள்ள இந்த பிலிப் கவரில் வீடியோ ஸ்டாண்ட் உள்ளதால் வீடியோ பார்க்க வசதியாக இருக்கும்

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மல்டி கவர் பேக் கவர்: விலை ரூ.381

லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஜேப்கேஸ் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட்பை பேக் கவர்: விலை ரூ.384

லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்பை கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ளது

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்பேஸ் கேஸ் பேக் கவர்: விலை ரூ.399

லெனோவா K6 பவர் மாடலுக்கான உருவாக்கப்பட்ட இந்த ஜேப்கேஸ் ஸ்பேஸ் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஃபேப் பேக் கவர்: விலை ரூ.399

லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஃபேப் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜாப் கேஸ் பேக் கவர்:

லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஜேப்கேஸ் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Here are the 10 cases and covers you should try on your Lenovo K6 Power to make it more interesting.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்