மொபைல்போனின் பவர்பட்டன் உடைந்தபின்பு போன் ஆன்-ஆப் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன் பவர்பட்டன் உடைந்தபின்பு மிக எளிமையாக ஆன்-ஆப் செய்வது எப்படி?

By Prakash
|

தற்போது அனைத்து தரப்பு மக்களுமே ஸ்மார்ட்போன்கள் உபயோகம் செய்கின்றனர். ஸ்மார்ட்போன்கள் விலைகளைப் பொருத்தமாட்டில் எப்போதும் மிக உயர்வாகவே இருக்கிறது, காரணம் அதில் பொருந்தியிருக்கும் மென்பொருள் அதிக விலைக் கொடுத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைப்பாடுகள் பொருந்தி ஸ்மாரட்போன்கள் தயாரிக்கப்படுகிறது.

அவ்வாறு அதிகவிலை கொடுத்து வாங்கும் ஸ்மாரட்போன்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள பவர்பட்டன் உடைந்தால் அது எப்படி சரிசெய்ய முடியும், மேலும் பவர் பட்டன் உடைந்தபின்பு மொபைல்போன் ஆன்-ஆப் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

பவர்பட்டன்:

பவர்பட்டன்:

ஸ்மார்ட்போன் பவர் பட்டன் உடைந்தால், அவற்றின் பேனல் நீக்கி பவர்பட்டன் பொருந்தியிருக்கும் இடைத்தை பார்த்தால் ஒரு புள்ளி அளவு இடம் இருக்கும், அதை இலேசாக டச் செய்தால் போதும் போன் ஆன் செய்ய முடியும்.

வால்யூம்:

வால்யூம்:

சில சமயங்களில் வால்யூம் பட்டன் பொருந்தியிருக்கும் இடத்தை டச் செய்யும்போது போன் ஆன் செய்ய அதிக வாய்ப்புள்ளது. தற்போது வரும் மொபைல்போன்கள் பல திறமைகளைக் கொண்டுள்ளது.

யுஎஸ்பி:

யுஎஸ்பி:

பவர் பட்டன் உடைந்துபோன பின்பு மற்றோரு வழியே ஆன்-ஆப் செய்யமுடியும், யுஎஸ்பி கேபிளின் வழியே சார்ஜ் செய்யும்போது சிலசமயம் போன் எளிமையாக ஆன்- ஆப் செய்ய முடியும்.

வேறொரு பவர்பட்டன்:

வேறொரு பவர்பட்டன்:

பவர்பட்டன் உடைந்த இடத்தில் அதற்க்கு தகுந்த வேறொரு பவர்பட்டன் பொருத்தி மிக எளிமையாக ஸ்மார்ட்போன்களை ஆன்-ஆப் செய்யமுடியும்.

ஸ்மார்ட்போன் சர்வீஸ்:

ஸ்மார்ட்போன் சர்வீஸ்:

ஸ்மார்ட்போன்கள் பொருத்தமாட்டில் எதுவும் பயன்படாத நிலைமையில் சர்வீஸ் சென்டர்கள் எடுத்து சென்று சரி செய்வது மிகவும் நல்லது.

Best Mobiles in India

Read more about:
English summary
How do I switch on an Android phone if the power button is broken?; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X