ஹானர் 6X ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டியை தரும் ஸ்மார்ட்போன்கள்

ஹானர் 6X ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டி தரும் மாடல்களை தற்போது பார்ப்போம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 5X சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியாவில் ஹானர் 6X ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட ஹானர் 6X ஸ்மார்ட்போன் ரூ.12999 விலையிலும் 4 GB ரேம் கொண்ட ஹானர் 6X ஸ்மார்ட்போன் விலை ரூ.15999க்கும் கிடைக்கின்றது.

ஹானர் 6X ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டியை தரும் ஸ்மார்ட்போன்கள்

ஹானர் 6X ஸ்மார்ட்போனுக்கு என்று இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் இருந்தபோதிலும் தற்போது ஹானர் 6X ஸ்மார்ட்போன் மாடலுக்கு கடும் போட்டியாக சியாமி ரெட்மி நோட் 4, கூல்பேட் கூல்1 டூயல், லெனோவா P2 உள்பட பல மாடல்கள் உள்ளன.

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!

குறிப்பாக ஹானர் 6X ஸ்மார்ட்போனில் டூயல் கேமிரா இருந்தாலும் அதே வசதி கூல் 1 மாடலிலும் இருப்பதால் போட்டி கடுமையாக உள்ளது.

இந்நிலையில் ஹானர் 6X ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டி தரும் மாடல்களை தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.9999

 • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
 • 2.1 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
 • ஆண்ட்ராய்டு V6.0
 • 2 GB ரேம் 16 GB ஸ்டோரேஜ்
 • 3 GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
 • 13 MP கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
 • 4000 mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா K6 நோட்: விலை ரூ.15999

 • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
 • 3 GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
 • 128 GB வரை எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட்6.0
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • 4000mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ G4 ப்ளஸ்: விலை ரூ.12499

 • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
 • 3ஜிபி ரேம் 16ஜிபி |ஸ்டோரேஜ்
 • டூயல் சிம்,
 • 16எம்பி பின்கேமிரா
 • 5எம்பி செல்பி கேமிரா
 • 3000mAh திறனில் பேட்டரி
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆசஸ் ஜென்போன் 3 லேசர் ZC551KL: விலை ரூ.17338

 • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
 • 4 ஜிபி ரேம்
 • 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 13 ஜிபி பின்கேமிரா
 • 8 ஜிபி செல்பி கேமிரா
 • 3000mAh திறனில் பேட்டரி
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • 4G

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா ஃபேப் 2 பிளஸ்: விலை ரூ.14999

 • 6.4 இன்ச் டிஸ்ப்ளே
 • 1.3 GHz aaக்டோகோர் மெடியாடெக்MT8783 சிப்செட்
 • 3GB ரேம்,
 • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 8 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G, வைபை,
 • 4050 mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
However, the phone will face stiff competition in the market in the form of Xiaomi Redmi Note 4, Coolpad Cool 1 Dual, Lenovo P2, etc. But, the dual camera in the Honor 6X makes it stand out from the crowd, but the Cool 1 Dual also has a dual camera on the rear.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்