போட்டியாளர்களை 'பந்தாடிய' ஹானர் 5சி-யின் ஐந்து சிறப்பம்சங்கள்..!

|

சில வாரங்களுக்கு முன்பு ஹவாய் நிறுவனமானது சியோமி ரெட்மி நோட் 3 உட்பட தன் பிற போட்டியாளர்களை வீழ்த்தும் வண்ணம் தனது ஹானர் 5C ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதிக அம்சங்கள் கொண்ட மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ள ஹானர் 5சியிலும் அதே தன்னிலையை பின்பற்றியுள்ளது.

ரூ.10,999 என்ற விற்பனை விலையில் வெளியாகியுள்ள ஹானர் 5சி-யில் கிரின் 650 சிப்செட் உடன் மேலும் சில முக்கியமான 5 சிறப்பம்சங்கள் உள்ளன..!

ப்ரீமியம் மெட்டல் பாடி டிசைன் :

ப்ரீமியம் மெட்டல் பாடி டிசைன் :

சரியான வளைவுகள் மற்றும் முறையீடு கொண்ட மெல்லிய மெட்டல் பாடி வடிவமைப்பு.!

சரியான வளைவுகள் கொண்ட மெல்லிய பாடி :

சரியான வளைவுகள் கொண்ட மெல்லிய பாடி :

படகு வடிவில் வளைந்த பின்புற பேனல் நழுவி விடாமல் இருக்க உதவும், வலிமையான டிசைன் என்பதால் பாதுகாப்பு இரண்டு மடங்காக இருக்கும்.

மிக எடை குறைவு :

மிக எடை குறைவு :

மெட்டல் பாடி மற்றும் ஒரு சக்திவாய்ந்த உயர் திறன் பேட்டரி இருப்பினும்கூட ஹானர் 5சி குறைவான எடை கொண்டதாய், ஒற்றை கை பயன்படுத்தி கையாளும் வடிவமைப்பு கொண்டதாய் உள்ளது.

டிஸ்ப்ளே ப்ரில்லியன்ஸ் :

டிஸ்ப்ளே ப்ரில்லியன்ஸ் :

கூர்மையான எச்டி ரெசெல்யூஷனுக்கு உகந்த சரியான அளவிலான டிஸ்ப்ளே உடன் நல்ல வண்ணங்களை உருவாக்க வல்லது.

கைரேகை ஸ்கேனர் மற்றும் யூஸ்பி சி டைப் போர்ட் :

கைரேகை ஸ்கேனர் மற்றும் யூஸ்பி சி டைப் போர்ட் :

வேகமான தரவு பரிமாற்றத்திற்கு உதவும் யூஸ்பி சி டைப் போர்ட், உடன் பின்புற கேமராவின் கீழே கைரேகை ஸ்கேனரும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 5C: 5 Reasons why it is a visual treat. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X