அதிகம் விற்பனை ஆகும் காஸ்ட்லி மொபைல்களின் பட்டியல்..!

Written By:

இன்றைக்கு ஸ்மார்ட் சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கு சரியாக அதிக விலை ஸ்மார்ட் போன்களும் விற்பனை ஆகின்றது.

காரணம் அதில் உள்ள அதிக ஆப்ஷன்கள் எனலாம், இதோ இப்போது நாம் பார்க்க இருப்பது அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களில் டாப் 5.

இதோ அந்த மொபைல்களின் லிஸ்ட்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இதன் விலை ரூ.23,489 ஆகும் 5.5 இன்ச் கொண்ட இந்த மொபைலில் 13MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவை உள்ளது

#2

இதன் விலை ரூ.23,990 ஆகும் 10MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது

#3

இதன் விலை ரூ.22,975 ஆகும் 6 இன்ச் உள்ள இந்த மொபைலில் 13MP க்கு கேமரா மற்றும் 8GB இன்பில்ட் மெமரியையும் கொண்டுள்ளது

#4

இந்த மொபைலின் விலை ரூ.22,699 ஆகும் 5.3 இன்ச் மற்றும் 8MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#5

இதன் விலை ரூ.29,999 ஆகும் 8MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்