ஐஓஎஸ் 8 4 ஜிபி ஸ்பேஸ் எடுத்து கொள்கிறது, ஏன் என்று பார்ப்போமா

Posted by:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஓஎஸ் அதிக ஸ்பேஸ் எடுத்துக்குதா பெரிய ஓஎஸ் என்றால் அதிக ஸ்பேஸ் எடுத்துக்கும். அதற்கு 4 ஜிபியா என்று தானே கேட்டகின்றீர்கள். ஏன் ஐஓஎஸ்8 இத்தனை ஸ்பேஸ் எடுத்து கொள்கின்றது என்று பார்ப்போமா

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஐஓஎஸ் 8 4 ஜிபி ஸ்பேஸ் எடுத்து கொள்கிறது, ஏன் என்று பார்ப்போமா

ஐஓஎஸ் 8 வெளியானதில் இருந்து அது எடுத்து கொள்ளும் ஸ்பேஸ் அளவு குறித்த விவாதங்கள் அரங்ககேறி விருகின்றது. சிஸ்டம் அப்டேட்க்கு 1 ஜிபியும் ஐபோன் மற்றும் ஐபேட்களில் 4.6 ஜிபி வரை எடுத்து கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்ஷன்களை அதிகம் விளம்பரம் செய்யும் போது அதற்கேற்ற ஸ்பேஸ் போனிலும் எடுத்து கொள்ளும். பெரிய அப்டேட் செய்யும் போது சிறிய பைல் டவுன்லோடு ஆனாலும் டவுன்லோடு முடிந்தவுடன் சிறிய பைல் திறக்கும், அதனால் ஐபோன் மற்றும் ஐபேட் அதிக இடம் எடுத்து கொள்கின்றது.

புதிய பைல்களுக்கு மட்டும் அதிகம் எடுத்து கொள்ளும் என்று நினைக்காதீர்கள், முழு டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் என அனைத்தையும் சேர்த்து போனில் அப்டேட் வெற்றிகரமாக முடிந்துவிடும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்