ஸ்மார்ட் போன் மூலம் எடுக்கப்பட்ட 10 சிறந்த போட்டோக்கள்

Written By:

இப்ப எல்லாம் புகைப்படக்காரர்களுக்கான அங்கீகாரம் குறைந்துகிட்டே வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும், அவரவர் கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்து கொண்டு புரபஷனல் போட்டோகிராப்பர் போன்று அலட்டி கொள்கின்றனர். ஸ்மார்ட் போனில் போட்டோவை எடுப்பதோடு இல்லாமல் அதை எடிட் செய்ய பல அப்ளிகேஷன்களும் கிடைப்பதால் அவர்கள் எடுக்கும் பெரும்பாலான போட்டோவை அழகாக காட்டி கொள்கின்றனர். அவர்களில் சிலர் எடுக்கும் போட்டோகள் நன்றாக அமைவதும் உண்டு, அப்படி ஸ்மார்ட் போன்களில் எடுக்கப்பட்ட 10 சிறந்த போட்டோக்களை தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

சோனி எக்ஸ்பீரியா வி மூலம் காலை நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

#2

கூகுள் நெக்சஸ் 5மூலம் எடுக்கப்பட்ட இந்த ஏரியின் அழகு எப்படி இருக்கு

#3

எல்ஜி ஜி2 போன் மூலம் எடுத்த போட்டோ, இடம் பாஸ்டன் பொது நூலகம்

#4

பக்ஸ் கவுன்டியின் சூரிய மறைவின் போது எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ மூலம் எடுக்கப்பட்ட போட்டோ

#5

குதுப் மினாரின் மேல் பறக்கும் விமானம், கடம் எடுக்கப்பட்டது சேம்சங் கேளக்ஸி எஸ் 4 மினி போனில்

#6

சேம்சங் கேளக்ஸி எஸ் 3 மூலம் கிரீஸ் நாட்டின் கேப்படீரியாவில் எடுக்கப்பட்ட போட்டோ

#7

சோனி எக்ஸ்பீரியா இசட் 1 மூலம் எடுக்கப்பட்ட இந்த போட்டோ எப்படி இருக்கு

#8

நோக்கியா லூமியா 1020 போன் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ

#9

ஜாக்சன்வில் கடற்கரை எல்ஜி ஜி 2 மூலம் படமாக்கப்பட்டது

#10

சேம்சங் கேளக்ஸி நோட் 3 மூலம் எடுக்கப்பட்ட போட்டோ

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Best Photographs Captured With Smart Phones
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்