கூகுள் நெக்ஸஸ் 6 மொபைலில் வர இருக்கும் ஆப்ஷன்கள் இதுதான்....!

Written By:

கூகுளின் நெக்ஸஸ் 5 மொபைல் இன்றளவும் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றது எனலாம்.

இதை வெளியிட்ட எல்.ஜி நிறுவனத்தின் காட்டில் பெரும் மழை என்று தான் கூறவேண்டும்.

அடுத்து கூகுள் வெளியிட இருக்கும் நெக்ஸஸ் 6 மொபைலை பற்றி இங்கு சிறிது பார்க்கலாமாங்க...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

5 இன்ச்சில் வெளியாக இருக்கும் இந்த மொபைல் வளைந்த மொபைல் மாடலாக இருக்கும்

#2

பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்க இருக்கின்றது

#3

இந்த முறை நெக்ஸஸ் 6 மொபைலை வெளியிடுவது எல்.ஜி நிறுவனம் இல்லை மோட்டோரோலா ஆகும்.

#4

எச்.டி.சி நிறுவனத்திடமும் இதுகுறித்து கூகுள் நிறுவனம் பேசி வருகின்றது.

#5

4GB ரேமுடன் இந்த மொபைல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
this is the article about the google nexus 6 mobile rumours
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்