கூகுளின் நெக்ஸஸ் 5 பற்றி பார்க்கலாமாங்க...

Written By:

மொபைல் சந்தையிலும் கூகுள் தற்போது ஒரு நிரந்திர இடத்தை பிடித்து விட்டது எனலாம் அதற்கு காரணம் கூகுளின் நெக்ஸஸ் 5 மொபைல் தான் அந்த அளவுக்கு இதன் விற்பனையும் அதிகமாகத்தான் இருக்கின்றது எனலாம்.

ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் வெளிவந்துள்ள இந்த மொபைலில் 16GB மற்றும் 32GB இன்டர்நெல் மெமரிகளை கொண்டு இரண்டு மாடல்களில் வெளிவருகிறது.

மேலும், Snapdragon 800 பிராஸஸர் இதில் உள்ளது மேலும் 2GB ரேம் 8MP கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா கொண்டுள்ளது இந்த மொபைல்.

இதோ இந்த ஆன்லைனில் எவ்வளவுக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்போமா..

Click Here For The New Google Nexus 5 Smartphone Photos Gallery

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,799

#2

இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,999

#3

இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,600

#4

இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,600

#5

இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,200

#6

இந்த தளத்தில் இதன் விலை ரூ.28,199

#7

இந்த தளத்தில் இதன் விலை ரூ.33,889

#8

இந்த தளத்தில் இதன் விலை ரூ.33,889

#9

இந்த தளத்தில் இதன் விலை ரூ.33,049

#10

இந்த தளத்தில் இதன் விலை ரூ.33,990

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்