புனித வெள்ளி விற்பனை : டாப் 10 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில்.!!

By Aruna Saravanan
|

நீங்கள் புதிய ஸ்மார்ட் போன் வாங்க திட்டம் தீட்டுகின்றீர்களா? ஆமாம் என்றால் நேரத்தை வீணாக்காமல் வாங்கி விடுங்கள். புனித வெள்ளியை முன்னிட்டு ஸ்மார்ட்போன்களுக்கு இன்று மட்டும் பிரத்யேக சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கு பிடித்தமான விலையில் கிடைக்கும்.

எல்ஜி

எல்ஜி

இதன் விலை ரூ.24,270
இதன் அம்சங்கள்:
5.2-அங்குலம் (1920 x 1080 பிக்சல்)
கார்னிங் கொரிலா கிலாஸ் 3 பாதுகாப்புடன் முழு HD டிஸ்ப்லே
ஹெக்சா கோர் பிராசஸர்
2GB ரேம்
16GB / 32GB இன்டர்னல் மெமரி
12.3MP ப்ரைமரி கேமரா
2700mAh பேட்டரி

ஆப்பிள்

ஆப்பிள்

இதன் விலை ரூ.40,399
இதன் அம்சங்கள்:
4.7 அங்குல ரெட்டினா HD டிஸ்ப்லேவுடன் 3D டச்
A9 சிப்செட்
12MP ஐசைட் கேமரா
5MP முன்பக்க கேமரா
1715 MAh பேட்டரி

லெனோவோ

லெனோவோ

இதன் விலை ரூ.9,920
இதன் அம்சங்கள்:
5- அங்குல டச் திரை
2 GHz மீடியா டெக் 6595M ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர்
5 MP செகண்டரி கேமரா
2300 mAh பேட்டரி

சாம்சங்

சாம்சங்

இதன் விலை ரூ.25,990
இதன் அம்சங்கள்:
5.7-அங்குலம் (1920 x 1080 pixels) முழு சூப்பர் AMOLED டிஸ்ப்லே
2GB RAM
32GB இன்டர்னல் மெமரி மைக்ரோ எஸ்டி மூலம் 128GB வரை நீட்டிக்கும் வசதி
16MP ப்ரைமரி கேமரா
3050mAh பேட்டரி

எச்டிசி

எச்டிசி

இதன் விலை ரூ.17,990
இதன் அம்சங்கள்:
5.5-அங்குல (1920 x 1080 pixels) டிஸ்ப்லே
Adreno 405 GPUவுடன் Octa-Core (1.5 GHz & 1.0 GHz) Qualcomm Snapdragon 615 processor
2GB RAM
16GB இன்டர்னல் மெமரி, 128GB வரை நீட்டிக்கும் வசதி
13MP ப்ரைமரி கேமரா
2600 mAh பேட்டரி

ஆப்பிள்

ஆப்பிள்

இதன் விலை ரூ.49,999
இதன் அம்சங்கள்:
3D டச் 5 அங்குல ரெட்டினா HD டிஸ்ப்லே HD
A9 சிப்
2GB ரேம்
12MP ஐசைட் கேமரா
2750 mAh Li - Po பேட்டரி

ஒன் ப்ளஸ்

ஒன் ப்ளஸ்

இதன் விலை ரூ.20,999
இதன் அம்சங்கள்:
5.5-அங்குலம் ஃபுல் எச்டி டிஸ்ப்லே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16GB இன்டர்னல் மெமரி
13MP ப்ரைமரி கேமரா
5MP முன்பக்க கேமரா
3300mAh பேட்டரி

சோனி

சோனி

இதன் விலை ரூ.23,999
இதன் அம்சங்கள்:
5.2-அங்குலம் டிரைலூமினஸ் டிஸ்ப்ளே
3GB ரேம்
32GB இன்டர்னல் மெமரி
SD கார்ட் மூலம் 128GB வரை நீட்டிக்கும் வசதி
20.7MP ப்ரைமரி கேமரா
5.1MP முன்பக்க கேமரா
2930mAh பேட்டரி

ஹூவாய்

ஹூவாய்

இதன் விலை ரூ.36,999
இதன் அம்சங்கள்:
A 5.7-அங்குல Quad HD டிஸ்ப்ளே
டூயல்-டோன் எல்ஈடி ப்ளாஷ் 12.3 எம்பி ப்ரைமரி கேமரா
3GB ரேம்
3450mAh பேட்டரி

சாம்சங்

சாம்சங்

இதன் விலை ரூ.47,900
இதன் அம்சங்கள்:
A 5.7-அங்குலம் குவாட் எச்டி டிஸ்ப்ளே
16 எம்பி ப்ரைமரி கேமரா
4GB ரேம்
3000 MAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Good Friday deals Top 10 Smartphones with upto 50% discount Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X