சாம்சங் கோல்டன் மொபைல்கள் !!!

|

தங்கம் இன்று மிகவும் விலைமதிப்பு உடைய பொருளாக மாறி வருகிறது. பெரும்பாலும் எல்லோருக்கும் தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும் . அந்த தங்கத்திலேயே போன்களையும் உருவாக்கினால் எப்படி இருக்கும் அதை தான் இன்று சில முன்னனி மொபைல் நிறுவனங்கள் செய்கிறார்கள்.

அண்மையாக ஆப்பிள் நிறுவனம் கோல்டன் கலரில் தனது ஐபோன் 5Sயை வெளியிட்டது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தங்கம் மற்றும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐபோனை வெளியிட்டிருக்கிறது. ஹச்டிசி நிறுவனமும் தனது ஹச்டிசி ஒன் ஸ்மார்ட்போனை கோல்டன் எடிஷனில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோல்டன் எடிஷன் மொபைல்களை வெளியிடுவதை மொபைல் நிறுவனங்கள் கவுரவமாகவும் கருதுகிறார்கள் எனலாம். சாம்சங் நிறுவனமும் அரபு நாடுகளில் தனது கேலக்ஸி எஸ்4ன் கோல்டன் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கோல்டன் கலர் மொபைல்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1


சாம்சங் கேலக்ஸி எஸ்4 கோல்டன் எடிஷன் மொபைல் அரபு நாடுகளில் முன்பே வெளியிடப்பட்டுள்ளது.

#2

#2

சாம்சங் கேலக்ஸி கோல்டன், இந்த கோல்டன் கலர் மொபைல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.

#3

#3

சாம்சங் SHW-A330S வைஸ் 2, இந்த கோல்டன் கலர் மொபைல் சென்ற வருடம் வெளியிடப்பட்டது.

#4

#4

சாம்சங் SHC-Z00S வைஸ் கிளாஸிக், கோல்டன் கலரில் உள்ள இந்த மொபைல் 2011ல் வெளியிடப்பட்டது.

#5

#5

சாம்சங் கியோர்கியோ அர்மானி கோல்டன் கலர் மொபைல் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

#6

#6

2008ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் கேம்ஸை சித்திரிக்கும் வகையில் இந்த கோல்டன் கலர் போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டது.

#7

#7

சாம்சங் யு600 அல்ட்ரா சீரிஸ் கோல்டன் கலர் மொபைலை சாம்சங் நிறுவனம் 2007ல் வெளியிட்டது.

#8

#8

2007ல் சாம்சங் நிறுவனம் வெளியிட்ட இன்னொரு கோல்டன் மொபைல் தான் கோல்டு சாம்சங் போன்

#9

#9


Anycall SCH-E470, SPH-E3200, SPH-E3250- 2004 Athens Olympic Phone

2004ல் ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் கேம்ஸின் சிறப்பு மொபைல்களாக இவைகள் வெளியிடப்பட்டன.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X