அமேசானில் கிடைக்கும் 10 மலிவு விலை புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

Written By:

இந்தியர்களின் பர்சேஸ் நண்பனாக இருக்கும் அமேசான் நிறுவனம் தனது திறமையான நிர்வாகத்தால் வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது மாடல்களை அவ்வப்போது வழங்கி சேவை செய்து வருகிறது.

அமேசானில் கிடைக்கும் 10 மலிவு விலை புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

குறிப்பிட்ட காலத்திற்குள் சேதமடையாமல் நம்மிடம் பொருட்களை ஒப்படைத்து நம்பிக்கைக்கு பாத்திரமாகியுள்ள இந்நிறுவனத்திற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை அனைவராலும் வாங்கக்கூடிய அளவுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. 

விரைவில் வெளியாகவுள்ள ஸ்னாப்டிராகன் 830 SoC உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்கள்

ஆனாலும் அத்தகைய ஆசை உள்ளவர்களுக்கு அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஒருசில சிறிய குறைபாடு உடைய விலையுயர்ந்த போன்களை வாங்கி அவற்றை சரிசெய்து முழுமையான கேரண்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

வெறும் ரூ.29/-ல் 1ஜிபி ஏர்டெல் டேட்டா பெறுவது எப்படி..? எளிய வழிமுறைகள்..!

இந்நிலையில் நமது Gizbot இணையதளம் எந்த வகை பழுது நீக்கப்பட்ட உயர்ந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்பது குறித்து உங்களுக்கு ஒருசில மாடல்களை பரிந்துரை செய்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஒன்ப்ளஸ் 3: (One Plus 3)

நவீன டெக்னாலஜியில் டிஸ்ப்ளே மற்றும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த ஒன்ப்ளஸ் 3 புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை உங்கள் அமேசான் இந்தியா நிறுவனம் 6 மாத பிராண்ட் வாரண்டியுடன் ரூ.24,000க்கு விற்பனை செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி S 6 எட்ஜ்: (Samsung Galaxy S6 Edge)

சாம்சங் கேலக்ஸி S 6 எட்ஜ் போன் வெளியான போது வாங்க முடியாத நிலையில் இருந்த போன் பிரியர்கள் தற்போது புதுப்பிக்கப்பட்ட மாடலை வாங்கி பயன்பெறலாம். உங்களுக்காக அமேசான் நிறுவனம் மலிவு விலையாக ரூ.30,900க்கு விற்பனை செய்கிறது. இந்த மலிவு விலை மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி S 6: (Samsung Galaxy S6)

சாம்சங் கேலக்ஸி S 6 புதியதாக வாங்க நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டும். ஆனால் புதுப்பிக்கப்பட்ட இவ்வகை மாடலை அமேசான் உங்களுக்காக ரூ.25,900க்கு தருகிறது. ஆறு மாத வாரண்டியுடன் இந்த போனை அமேசான் கொடுப்பதால் நீங்கள் பயப்பாஅமல் வாங்கி பயன்பெறலாம்.

மி 4: (Mi 4)

நீங்கள் ஒரு அழகான, ஸ்டைலிஷான ஸ்மார்ட்போனை வைத்திருக்க விரும்பினால் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய மாடல் மி 4. புதுப்பிக்கப்பட்ட மி 4 ஸ்மார்ட்போனை ஆறு மாத பிராண்ட் வாரண்டியுடன் அமேசான் ரூ.8490க்கு கொடுக்கின்றது. இந்த மாடலை வாங்கி உங்கள் கனவை நனவாக்கி கொள்ளுங்கள்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆசஸ் ஜென்போன் 4: (Asus Zenfone 4)

பேக்கப் அம்சம் உள்ள போனை வாங்குவது எப்போது உங்களுக்கு பாதுகாப்பானது. இந்த போனை நீங்கள் அமேசானில் ரூ.4000க்கு வாங்கி பயன்பெறலாம். மேலும் ரூ.3.890க்கு கிடைக்கும் 8ஜிபி ஆசஸ் ஜென்போன் 4 மாடலில் 5எம்பி கேமிரா, 1ஜிபி ரேம் ஆகிய அம்சங்களுடன் கிடைக்கும்

எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோ988 (LG Optimus G Pro E988)

13 எம்பி கேமிராவுடன் ஜி புரோ988 புராஸசருடன் கூடிய இந்த மாடல் ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ.19,125க்கு கிடைக்கின்றது. இதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட வகை ஸ்மார்ட்போன் என்பதால் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டியது உங்கள் கடமைகளில் ஒன்று

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 5 (Samsung Galaxy Note 5)

சாம்சங் கேலக்ஸி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளிவந்த போது மிக அதிக விலை காரணமாக வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு இந்த புதுப்பிக்கப்பட்ட போன். 16MP பிரைமரி கேமிரா மற்றும் 5.6-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனின் விலை ரூ.30,999 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 2 (Oneplus 2)

இரண்டாவது ஜெனரேஷன் ஸ்மார்ட்போன் மாடலான இந்த ஓன் உங்களுக்கு வெறும் ரூ.18,399க்க்கு கிடைக்கின்றது. 64ஜிபி மெமரியுடன் மிகவும் வேகமாக இயங்கும் பிராஸசர் கொண்ட இந்த போனை நீங்கள் மிஸ் செய்வது உங்களுக்கு பேரிழப்பாகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆசஸ் ஜென்போன் 2: (Asus Zenfone 2)

4 ஜிபி ரேம் கொண்ட இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 13 எம்பி கேமிரா கொண்ட ஸ்மார்ட்போன் உங்களுக்கு மலிவு விலையில் வேண்டுமென்றால் நீங்கள் வாங்க வேண்டியது புதுப்பிக்கப்பட்ட ஆசஸ் ஜென்போன் 2 வகை மாடல்தான். இந்த போனை உங்களுக்கு அமேசான் ரூ.16,999க்கு கொடுக்கின்றது.

இன்ஃபோகஸ் எம்535

புதுப்பிக்கப்பட்ட இன்ஃபோகஸ் எம்535 ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம். 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 13எம்பி கேமிராவுடன் அமைந்துள்ள் இந்த போனை உங்களுக்க்கு அமெசான் ரூ.7,799க்கு கிடைக்கின்றது. 6 மாத பிராண்ட் வாரண்டியுடன் கிடைக்கும் இந்த போனை நீங்கள் வாங்குவது உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Day by day, the online market of refurbished mobiles are increasing with some active enhancements. You can choose the refurbished products due it is Cost effectiveness, economical, and old yet new concept!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்