கிஸ்பாட் கிவ் அவே இலவசமாக வெல்லுங்கள் மோட்டோ எக்ஸ் ப்ளே..!!

Written By:

கிஸ்பாட் வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி, புதிய கிவ் அவே போட்டியின் மூலம் மோட்டோரோலா இந்தியா வழங்கும் புத்தம் புதிய ஸ்மார்ட்போனினை இலவசமாக வெல்லுங்கள்.

ஸ்மார்ட்போன் சாம்பியன்களுக்கு இது உச்சக்கட்ட போட்டியை ஏற்படுத்தும். இந்த போட்டியில் வெற்றி பெருவோர் மிகவும் சக்தி வாய்ந்த மோட்டோ எக்ஸ் ப்ளே ஸ்மார்ட்போனினை வெல்ல முடியும்.

கிஸ்பாட் கிவ் அவே இலவசமாக வெல்லுங்கள் மோட்டோ எக்ஸ் ப்ளே..!!


இந்த போட்டியில் பங்கேற்க கிஸ்பாட் கிவ்அவே ரேஃபிள்காப்டர் மூலம் கலந்து கொண்டு இந்த போட்டியை சமூக வலைதளங்களில் பரபலமாக்க வேண்டும். குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள்+ உள்ளிட்ட தளங்களில் கிவ் அவே போட்டியை பிரபலப்படுத்த வேண்டும்.

a Rafflecopter giveaway


எப்படி விளையாட வேண்டும்..?

1. பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

2. ரேஃபிள் காப்டர் Rafflecopter விட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின் பற்றி அதிக புள்ளிகளை வெல்ல வேண்டும்.

3. தமிழ் கிஸ்பாட் மற்றும் மோட்டோரோலா இந்தியா தளங்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின்பற்ற வேண்டும்.

4. இதை ட்விட்டர், பேஸ்புக், மற்றும் மின்னஞ்சல்களில் ஷேர் செய்து அதிக புள்ளிகளை பெறலாம்.

மோட்டோ எக்ஸ் ப்ளே சிறப்பம்சங்கள்

மோட்டோ எக்ஸ் ப்ளே சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. 4ஜி எல்டிஈ வசதி கொண்ட இந்த கருவி ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளமும் 21 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ் ப்ளே கருவியில் ஃபுல் எச்டி வீடியோ பதிவு செய்ய முடியும் என்பதோடு முன்பக்க கேமராவில் ப்ளாஷ் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி மற்றும் 32ஜிபி என இரு வகை மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

குறிப்பு : இப்போட்டியில் வெற்றி பெருபவர் புத்தம் புதிய மோட்டோ எக்ஸ் ப்ளே கருவியை வெல்ல முடியும்.

வெற்றியாளர் ரேபிள்காப்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்வு செய்பவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். போலி கணக்குகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. வெற்றி பெற உங்களது மின்னஞ்சல் முகவரி அவசியமாகும்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தமிழ் கிஸ்பாட் மற்றும் ஒன்பளஸ் பக்கங்களை முகநூல் மற்றும் ட்விட்டரில் விருப்பம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதலாக 10 புள்ளிகளை பெற முடியும். போட்டியில் பங்கேற்க #GizbotGiveaway எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம்.

வெற்றியாளர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார், பதில் மின்னஞ்சல் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும். இக்காலத்தில் பதில் அளிக்க வில்லை எனில் மற்றொரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

குறிப்பு : இந்த கருவியானது விளம்பர நோக்கில் மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த கருவியின் வாரண்டி, எக்ஸ்சேன்ஜ் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவைகளுக்கு தமிழ் கிஸ்பாட் மற்றும் மோட்டோரோலோ இந்தியா பொறுப்பேற்காது. இந்த போட்டியின் கடைசி நாள் டிசம்பர் 3, 2015.

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
English summary
gizbot giveaway win a moto x play for free. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்