ஜியோனி இலைப் S5 மொபைலின் ஆன்லைன் விலையை பாருங்க...!

Written By:

இன்றைக்கு ஜியோனி நிறுவனம் வெளியிட்ட ஒரு மொபைல் விற்பனையில் கலக்கி வருகின்றது எனலாம்.

அந்த மொபைலின் பெயர் ஜியோனி இலைப் S5.5 ஆகும் இந்த அந்த மொபைல் பற்றி சிலவற்றை பார்க்கலாம்ங்க.

5 இன்ச்சில் இருக்கும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லீபீன் ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்கின்றது மேலும் அதோடு கிட்கேட் இலவச அப்டேட்டும் இருக்கின்றது.

மேலும், 13MP கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது. இதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும்.

இதோ இந்த மொபைல் ஆன்லைனில் எவ்வளவு விலைக்கு கிடைக்கின்றது என்பதை பார்ப்போமா...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த தளத்தில் இந்த மொபைலின் விலை ரூ.21,490 ஆகும்

#2

இந்த தளத்தில் இந்த மொபைலின் விலை ரூ.21,299 ஆகும்

#3

இந்த தளத்தில் இந்த மொபைலின் விலை ரூ.19,607 ஆகும்

#4

இந்த தளத்தில் இந்த மொபைலின் விலை ரூ.20,149 ஆகும்

#5

இந்த தளத்தில் இந்த மொபைலின் விலை ரூ.19,759 ஆகும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
this is the article about the gionee elife s5 5 mobile online deals
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்