இலவச ஆண்ட்ராய்டு ஆப்ஸ்....!

Written By:

இன்று ஆண்ட்ராய்டு மொபைலின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம் இன்று மொபைல் வாங்கும் அனைவரின் சாய்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல் தான்.

அந்த அளவுக்கு இந்த ஆண்ட்ராய்டானது மொபைல் சந்தையை தன் வசப்படுத்தியுள்ளது எனலாம்.

இதற்கு முக்கிய காரணம் ஆண்ட்ராய்டில் தினம் தினம் வெளிவரும் இலவச ஆப்ஸ் தான் இதை இன்று பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

நீங்கள் ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர் எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆப்ஸ்கள் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் நண்பரே.

இந்த ஆப்ஸ்கள் ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்ணும் உங்களுக்காக இலவச கீ போர்டு ஆகும் இதோ அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்