ஒன்ப்ளஸ் 5 மொபைல்போனில் அப்படியென்ன சிறப்பு..!

ஒன்ப்ளஸ் 5 என்ற ஸ்மார்ட்போன் 3டி கேம்ஸ் போன்ற பல சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது..!

By Prakash
|

ஒன்ப்ளஸ் 5 அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் இந்தியா மற்றும் சீனா போன்ற மொபைல் சந்தையில் இவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இயக்குவதற்க்கு மிக எளிமையாக இருக்கும். பின்பு இரட்டை கேமரா கொண்டுள்ளது. மேலும் இவற்றில் கைரேகை ஸ்கேனர் இவற்றில் பொருத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 5 பொருத்தமாட்டில் ஒன்ப்ளஸ் 3டி-ல் இருக்கும் அதே ஆன்டெனா கோடுகள் உள்ளன. மேலும் 3டி கேம்ஸ் இந்த போனில் இடம்பெற்றுள்ள. சாம்பல், தங்கம், கருப்பு நிறங்களில் ஒன்ப்ளஸ் 5 மொபைல் போன் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒன்ப்ளஸ் 5சிறப்பு:

ஒன்ப்ளஸ் 5சிறப்பு:

ஒன்ப்ளஸ் 5 பெரியதிரைக் கொண்ட ஸ்மார்ட்போன். இதன் பின்னால் கைரேகை பொருந்திய ஸ்கேனர் இல்லை. மேலும் வடிவத்தில் மிக எளிமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் ஒன்ப்ளஸ் 3டி 1440பி ஆக இருக்கலாம்

 கேமரா:

கேமரா:

ஒன்ப்ளஸ் 5 பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கலாம். போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 8ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கலாம் . இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒன்ப்ளஸ் 5  சாப்ட்வேர்:

ஒன்ப்ளஸ் 5 சாப்ட்வேர்:

ஒன்ப்ளஸ் 5 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் மற்றும் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட வாய்ப்பு உள்ளது.

விலை:

விலை:

கடந்த ஆண்டு ஒன்ப்ளஸ் நிறுவனர் கார்ல் பெய் அறிவித்தது என்னவென்றால் விலையை பொருட்படுத்தமால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்க விரும்புகிறது என்று கூறினார். இதன் விலைப்பொருத்தமாட்டில் 29,999ருபாய் ஆக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 5 will come with dual camera seamless back cover ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X