ஆண்ட்ராய்டில் வந்தாச்சு பேக் அப்...!

Written By:

இன்று பெரும்பாலான மக்கள் அதிகம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஸ்மார்ட்போன்களில் விண்டோஸ் ஓஎஸ், ஆப்பிள் ஐஓஎஸ், பிளாக்பெர்ரி ஓஎஸ் என பல மொபைல் ஓஎஸ்களில் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் ஆன்டிராய்ட் போன்களை தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

இன்று உலகில் உள்ள ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் மக்கள் தொகையில் 80 சதவீத மக்கள் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஓஎஸ் அப்டேட் செய்யும் பொழுது டேட்டாவை பேக் அப் எடுத்து வைப்பது மிகவும் முக்கியம். ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் பேக் அப் எடுப்பது எப்படி என்ற தகவலை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

கூகுளின் சேவைகள் மூலம் ஆன்டிராய்ட் போன்களில் டேட்டாவை பேக் அப் எடுத்து வைக்கலாம். முதலில் செட்டிங்ஸ்க்கு சென்று backup & reset ஆப்ஷனுக்கு போன வேண்டும்.

 

 

#2

backup & reset ஆப்ஷனுக்கு போன பின் "Backup My Data" and "Automatic Restore." என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.

 

 

#3

பின்பு உங்களுது எந்த கூகுள் அக்கவுன்டில் நீங்கள் டேட்டாவை பேக் அப் எடுத்து வைக்க உள்ளீர்களோ அந்த அக்கவுன்ட் மூலம் சிங்கிரனைஸ் செய்ய வேண்டும். நீங்கள் கம்பியூட்டரிலோ அல்லது வேறு எதாவது சாதனங்களிலோ பேக் அப் எடுத்து வைப்பதை விட கூகுள் சேவைகளில் பேக் அப் எடுத்து வைப்பது பாதுகாப்பானதாகும்.

 

 

#4

கூகுள் சேவைகளில் பேக் அப் எடுத்து வைப்பது உங்களுக்கு சரியாக இல்லையென்றால் மேலும் வசதியாக நீங்கள் My backup pro என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் டேட்டாவா பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

 

 

#5

எஸ்எம்எஸ்களை பேக் அப் எடுத்த வைக்க sms backup என்ற இலவச அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்