ஐபோன்களின் அழகுக்கு அழகூட்ட பயன்படும் சிறந்த உபகரணங்கள்

ஐபோன்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட புதிய புதிய கண்டுபிடிப்புகள் இவை...

நீங்கள் ஒரு புதிய ஐபோன் வாங்கிவிட்டீர்கள். உங்கள் கனவு நனவாகிவிட்டது. அந்த ஐபோனில் நீங்கள் நினைத்த அனைத்து அம்சங்களும் உள்ளது. ஏன் நீங்கள் நினைக்காத, எதிர்பார்க்காத பல விஷயங்கள் உள்ளது. ஓகே. இருந்தாலும், மற்ற ஐபோன்களில் உள்ள ஒருசில அம்சங்கள் உங்கள் ஐபோனில் இருக்கின்றதா? என்பதை சோதனை செய்து பார்த்தீர்களா?

ஐபோன்களின் அழகுக்கு அழகூட்ட பயன்படும் சிறந்த உபகரணங்கள்

அவ்வாறு சோதனை செய்து பார்த்தால் ஒருசில அம்சங்கள் உங்கள் ஐபோனில் மிஸ் ஆகி இருப்பது தெரியவரும். அந்த நேரம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். என்னதான் நீங்கள் ஆப்பிள் ஐபோன் 7 உள்பட விலை உயரந்த போன் வாங்கியிருந்தாலும் அதில் ஒருசில பொருட்களை இணைத்தால் நீங்கள் கனவிலும் எதிர்பார்க்காத ரிசல்ட் கிடைக்கும்.

ஜியோ ப்ரைம் : ரீசார்ஜ் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்வது எப்படி.?

இவ்வாறு ஐபோன்களுக்காகவே புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவருகின்றனர். இந்த உபகரணங்களை உங்கள் ஐபோனில் இணைத்தால் அழகுக்கு அழகு சேர்ப்பது போல உங்கள் ஐபோன் பாதுகாப்பு மற்றும் கூடுதல் உபயோகப்படும் போனாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் ஐபோனில் என்னென்ன வித்தியாசமான பொருட்களை இணைக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கேமிரா லென்ஸ் பாதுகாப்பு கவர்:

ஐபோன் கேமிராவை கீழே விழுந்தால் பாதுகாப்பதற்காக ஐசேவ் கேமிரா லென்ஸ் பாதுகாப்பு கவர் ஒன்று சந்தையில் கிடைக்கின்றது. ரூ.145 விலையில் வாங்கி உங்கள் ஐபோனில் பொருத்தி கொள்ளலாம்.

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

மியூசிக் மற்றும் சார்ஜ் ஒரே உபகரணத்தில்:

ஒரே உபகரணத்தில் மியூசிக் மற்றும் சார்ஜ் ஏற்றும் திறனும் வேண்டுமா? அதுவும் இப்போது சந்தைக்கு வந்துவிட்டது. 3.5மிமீ பவர் ஆடியோ சார்ஜ் மற்றும் ஹெட்போன் ஜாக் அடாப்டர் கேபிள், மிக வேகமாக சார்ஜ் செய்யும் போர்ட் மற்றும் மியூசிக் கண்ட்ரோலர் ஆகியவை ஒரே உபகரணத்தில் வந்துள்ளது. இதன் விலை ரூ.345

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

ஹெட்போன் மற்றும் சார்ஜர்

8 பின் அடங்கிய அதிவேக சார்ஜர், ஹெட்போன், இயர்போன் ஜாக் கேபிள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் சார்ஜர் கேபிள் ஆகியவை அடங்கிய உபகரணம். விலை ரூ.599

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

லெதர் பின் கவர்

ஐபோனின் பின்னால் பொருத்தும் வகையில் உருவாக்கப்பட்ட லெதர் கவர் சிகப்பு நிறத்தி. விலை. ரூ.699

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஷாக் புரூப் உபகரணம்

பிரிமியம் ஸ்டைல் ஷாக் புரூப் ஐபோனின் பின்னால் பொருத்தினால் பாதுகாப்பாக இருக்கும். விலை. ரூ.849
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

பேக்கப் பேட்டரி கவர்

JT எனப்படும் ஆடம்பரமான சூப்பர் ஸ்லிம் பேக்கப் பேட்டரி. பின் கவருடன் பொருத்தும் வகையில் உள்ளது. விலை ரூ.2399

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

ஸ்பைகன் ஐபோன் 7-க்கு பொருந்தும் அவ்கையில் லிக்யூட் ஏர் மறும் லிக்யூட் ஆர்மர் கருப்பு நிறத்தில்

இது ஷாக் அடிப்பதில் இருந்து பாதுகாக்கும், மென்மையானது, விலை ரூ.1199

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

அழகிய பூவேலைப்பாடுகளுடன் கூடிய லெதர் வாலட்

உங்கள் ஐபோனை மேலும் அழகுபடுத்த வாலட் போன்ற அழகிய பூ வேலைப்பாடுகள் உடைய பவுச். விலை ரூ.2476

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

உங்கள் ஐபோனை 360 டிகிரியில் பாதுகாக்கும் ஒரு உபகரணம்

ஷாக் அடிப்பதில் இருந்து பாதுகாப்பதோடு, மிருதுவாகவும், இருக்கும். இதன் விலை ரூ.2490

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

அல்ட்ரா டியூரபிள் சிலிக்கான் கேப்

சார்ஜ் செய்யப்படும் போர்ட்-ஐ பாதுகாக்கும் ஒரு உபகரணம். தூசு, தண்ணீர் ஆகியவை சார்ஜ் போர்ட்டை அணுகாவண்ணம் பாதுகாக்கும். இதன் விலை ரூ.1320

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Here's a comprehensive list of accessories from speakers, docks, cables, chargers, headphones and more that you can use to customize you iPhone 7.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்