மொபைல் போன் கான்செப்ட்ஸ் : அதிர வைக்கும் புகைப்பட தொகுப்பு.!!

By Meganathan
|

கான்செப்ட் : நாம் சாதாரணமாக எதிர்பார்ப்பதைத் தான் டெக் துறையில் கான்செப்ட் எனப்படுகின்றது. பெரும் நிறுவனங்கள் உருவாக்கி வரும் புதிய கருவிகள் இப்படி இருக்கலாம் என்ற வகையில் கற்பனையில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படும். இவை சந்தை வல்லுநர்கள் மற்றும் மொபைல் போன் வடிவமைப்பைச் சேர்ந்தவர்களின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பு ஆகும்.

விரைவில் அல்லது வரும் ஆண்டுகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் மொபைல் போன் கான்செப்ட் புகைப்படங்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்.!

01

01

கேமிங் ப்ரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கருவி தற்சமயம் "GEMP" என அழைக்கப்படுகின்றது.

02

02

பார்க்க விசித்திரமாக காட்சியளிக்கும் இந்த போன் கான்செப்ட் ஸ்லோவோக்கியாவை சேர்ந்த டோமினிக் ஹெர்செக் என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியதாகும்.

03

03

இது விண்டோஸ் 10 மொபைல் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் கொண்டிருப்பதால் இது மொபைல் போன் மற்றும் எக்ஸ் பாக்ஸ் என இரு பயன்களை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

04

04

இந்த போனில் தம்ப் ஸ்டிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன, இதில் 4 ஆக்ஷன் பட்டன்கள், மற்றும் ஷோல்டர் பட்டன்கள் இருக்கின்றன. மேலும் இன்டெல் ஐஜ சிபியு கொண்டுள்ளது. இதில் டூயல் ஸ்பீக்கர்களையும் சேர்த்து கொள்ள முடியும்.

05

05

மேலும் ஸ்ப்லிட் குவர்டி கீபோர்டு இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

06

06

இதில் 12 எம்பி 3டி கேமரா வழங்கப்பட்டுள்ள இந்த கருவியில் ஸ்லோப்டு டிசைன் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

07

07

பிரபல வடிவமைப்பாளரான மார்டின் ஹைஜெக் வடிவமைத்துள்ள ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ரோ கான்செப்ட் படங்கள்.

08

08

இவர் வடிவமைத்திருக்கும் புதிய ஐபோன் கருவிகள் கரு நீலம் கொண்டுள்ளது. பார்க்க அழகாக இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் உண்மையில் அடுத்த கருவி நிறத்தை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

09

09

ஐபோன் 7 ப்ரோ மற்றும் ஐபோன் 7 கான்செப்ட் படங்கள்

10

10

ஐபோன் 7 ப்ரோ மற்றும் ஐபோன் 7 கான்செப்ட் படங்கள்

11

11

ஐபோன் 7 ப்ரோ மற்றும் ஐபோன் 7 கான்செப்ட் படங்கள்

12

12

ஐபோன் 7 ப்ரோ மற்றும் ஐபோன் 7 கான்செப்ட் படங்கள்

13

13

ஐபோன் 7 ப்ரோ மற்றும் ஐபோன் 7 கான்செப்ட் படங்கள்

14

14

லெனோவோ டெக் வேல்டு எனும் விழாவில் லெனோவோ நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட மொபைல் போன்களின் கான்செப்ட் வகைகளை அறிமுகம் செய்திருந்தது.

15

15

லெனோவோ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கும் இந்த கருவிகள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

16

16

இந்த கருவிகள் வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு கருவியை மடிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

17

17

பாக்கெட்டில் வைத்தால் மொபைல் போன், பாக்கெட் இல்லா நேரங்களில் கையில் வாட்ச் போன்று வைத்து கொள்ளலாம். இது தான் லெனோவோ மடிக்கும் திறன் கொண்ட மொபைல் போன் கான்செப்ட்.

18

18

லாடென் மிலிக் என்பவர் வடிவமைத்த கான்செப்ட் மாட்யூலர் போன் தான் தார். இது கூகுள் நிறுவனத்தின் ப்ராஜக்ட் அரா போன்றே இருக்கும் என இதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

19

19

ஸ்லைடு முறையில் இந்த கருவியின் பாகங்களை கழற்றி மீண்டும் இணத்து கொள்ள முடியும்.

20

20

வாடிக்கையாளரின் விருப்பத்தின் படி கருவியினை 4.7 இன்ச், 5 இன்ச் அல்லது 5.5 இன்ச் போன்ற அளவுகளில் கருவியினை பயன்படுத்த முடியும்.

21

21

இதில் 2.5டி திரை அல்லது வளைந்த டிஸ்ப்ளே போன்றவைகளை பொருத்தி கொள்ளலாம், வட்ட விடவ ஹோம் பட்டன், கைரேகை ஸ்கேனர் போன்றவைகளையும் இணைத்து கொள்ளலாம்.

22

22

தார் மாட்யூலர் போன் படங்கள்

23

23

தார் மாட்யூலர் போன் படங்கள்

24

24

தார் மாட்யூலர் போன் படங்கள்

25

25

தார் மாட்யூலர் போன் படங்கள்

தொகுப்பு : Concept Phones.Com

Best Mobiles in India

English summary
Concept Phones we wish to be Real Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X