ஸ்மாட்போன்களில் மாட்டிக்கொள்ளாமல் ஏமாற்ற சில ஆப்ஸ்கள்......!

இன்று பெரும்பாலன மக்கள் ஆண்ட்ராய் போன்களைத்தான் விரும்புகிறார்கள் . ஏனெனில் அற்றில் எண்னெற்ற பயன்பாடுகள் இருப்பதனால் தான் அனைவரும் அதனை விரும்புகிறார்கள். அதுமட்டும் அல்லால் உங்களது நண்பர்களை ஏமாற்றுவதற்க்காகவும் பல பயன்பாடுகள் வந்துள்ளன. அந்த ஆப்ஸ்களைப் பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் நண்பர்களிடத்தில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கலாம். அந்த ஆப்ஸ்கள் மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஆண்ட்ராய் போன்கள் மட்டும் அல்லது இதற ஸ்மாட்போன்களிலும் இந்த ஆப்ஸினை பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ்கள் உங்கள் ப்ளே ஸ்டோர் மற்றும் கூகுல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

அப்படி என்ன வேடிக்கையான ஆப்ஸ்கள் என்று பார்ப்போமா....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வால்டி ஸ்டாக்

#1

இந்த ஆப்ஸானது பார்ப்பதற்கு ஸ்டாக் மார்கேட்டின் நிலவரத்தை தெரிந்து கொள்வதர்க்கான பயன்பாடு போன்றே தோன்றும். ஆனால் இது ஏமாற்றுவதற்க்காகவே உருவாக்கப்பட்டது இதில் சில குறும்பு தனமான அதிர்ச்சி தரக்கூடிய சிலப் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருக்கும்.உங்கள் நண்பர் இதைப்பற்றி கேட்கும் போது "இது எனக்கு தெரியாது இது ஸ்டோர்ல இருந்து எடுத்தன்" என்று ஸ்டோரின் மீது பழி போட்டுவிடலாம். கூகுல் ஸ்டோர்ல இதனுடைய விலையானது 4.99 டாலர் ஆகும்.

கேட்

#2

கால் மற்றும் டெக்ஸ்ட் எரேசர் என்ற பயன்பாடு மிகவும் எளிமையாகவும் மற்றும் பிறரிடம் இருந்த நம்மை காத்துக்கொள்ளவும் பயன்படுகிறது. இதனைக்கொண்டு பிறரிடமிருந்து மறைக்க விரும்பும் கால் மற்றும் தகவல்களை மறைத்து வைக்கலாம். அதுமட்டும் அல்லாது அனைத்து கால்களையும் உடனடியாகவும் அழிக்க முடியும். ஆண்ட்ராய் போன்களுக்கு இந்த ஆப்ஸ் உள்ளது. இதனுடைய விலையானது 4.99 டாலர்கள் ஆகும்.

Ashley Madison ஆப்ஸ்

#3

Ashley Madison இந்த ஆப்ஸ் மிகளிமையாக ஏமாற்றக்கூடிய ஒன்று . இதில் நுழைய முதலில் பதிவு செய்ய வேண்டும். Ashley Madison ன் வார்த்தையானது Life's short. Have an affair இதுதான் அந்த வார்த்தை இதனைக்கொண்டு ரகசியமாக யாருடன் வேண்டும் என்றாலும் பேசிக்கொள்ளலாம் மற்றும் chat செய்துகொள்ளலாம்.

இது இலவசமான பயன்பாடுதான் இது அனைத்து ios மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இருக்கிறது.

டைகர் டெக்ஸ்ட்

#4

இந்த பயன்பாடு நிறைய பேருக்கு பயனளிப்பதாக உள்ளது . ஏனெனில் சிலர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கேர்ல் ப்ரண்ட் வைத்திருக்கும் போது அதில் ஒருவர் அனுப்பிய தகவலை மற்றவர் பார்ப்பதற்குல் அதனை அழித்து விடலாம். இதில் எவ்வளவு நேரத்தில் உங்கள் தகவல் அழிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டால் போதுமானது அந்த தகவல் அந்த நேரத்தில் அழிந்து விடும்.இது இலவசமான பயன்பாடுதான் இது அனைத்து ios மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இருக்கிறது.

Snapchat

#5

இந்த பயன்பாடானது மிகவும் வேடிக்கையான ஒன்று உங்கள் நண்பர்களிடத்தில் சில வேடிக்கையான புகைப்படங்களை பரிமாறிக்கொள்வீர்கள் இல்லையா அவ்வாறு சிலபுகைப்படங்களை நீங்கள் ஆபாசப்படமாக மாற்றி அனுப்பலாம். அதனை உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினால் மிகவும் வேடிக்கையாக இருக்கும். இதுவும் இலவசமான பயன்பாடுதான்.

ஸ்லை டையல்

#6

இந்த ஆப்ஸானது நமது முக்கியான சில உறவுகளை இழக்காமல் இருக்க உதவுகிறது. ஒருவேளை நீங்கள் வேறு யாருடனாவது உங்கள் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் நண்பர் உங்களை கூப்பிடும் போது நீங்கள் அந்த ஆப்ஸை பயன்படுத்தலாம். உங்களது வாய்ஸை ரிக்கார்டு செய்து அவர்கள் பேசும்போது அவர்களை சென்றடைவதைப் போல் செய்யலாம். இது இலவசமான பயன்பாடுதான் இது அனைத்து ios மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இருக்கிறது.

இன்விசிபுல் டெக்ஸ்ட்

#7

இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ளது ஏனெனில் இந்த ஆப்ஸின் மூலம் ரகசியமான வீடியோக்கள், தகவல்கள் ஆகியவற்றை அனுப்பலாம் மற்றும் பெறலாம். நீங்கள் இதனை ஒரு தடவை பார்த்தபிறகு இதில் தகவலோ அல்லது வீடியோக்களோ தனகவே அழிந்து விடும்படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து ios போன்களுக்கும் இலவசமானது.

பிளாக் எஸ்.எம்.எஸ்

#8

இந்த ஆப்ஸ் உங்களை தவிர வேறு யாறும் பார்க்க முடியாத அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் சரியான பாஸ்வோடு இல்லாமல் இதில் உள்ள தகவலை படிக்க முடியாது. இது எஸ்.எம்.எஸ் ஐ யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பவர்களுக்கு பயன்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்