விலை கம்மி தான், ஆனால் எக்கச்சக்க சிறப்பம்சங்கள் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்

Posted by:

இந்தியாவில் லோ பட்ஜெட் திரைப்படங்களை போலவே ஸ்மார்ட்போன்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இன்று குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் சப்போர்ட் இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டி-மேக்ஸ் பட்டர்ஃப்ளை

ரூ.2,595க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் டிஸ்ப்ளே
5 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி
ஆன்டிராய்டு 4.4

 

ஐபால் பேர்ல் டி3 டூயல்

ரூ.1,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3 இன்ச் டிஸ்ப்ளே
டூயல் சிம்
1.3 எம்பி ப்ரைமரி கேமரா
ஹெச் விஜிஏ டிஸ்ப்ளே

 

ஜிஃபைவ் ஸ்பார்க் ஏ1

ரூ.2,295க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
டூயல் சிம்
2 எம்பி ப்ரைமரி கேமரா
512 எம்பி ராம்

 

இன்டெக்ஸ் அக்வா டி2

ரூ.3,200க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம்

 

கார்பன் ஏ100

ரூ.2,300க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு 4.2
256 எம்பி ராம்
1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்

 

இன்டெக்ஸ் அக்வா 4எக்ஸ்

ரூ.2,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
டூயல் சிம்
3ஜி

 

இன்டெக்ஸ் அக்வா டி2 வாக்ஸ் கிக் 5

ரூ.2,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட்
256 எம்பி ராம்

 

கார்பன் ஸ்மார்ட் ஏ5ஐ

ரூ.2,490க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச்
ஆன்டிராய்டு 2.3
512 எம்பி ராம்
டூயல் சிம், 3ஜி

 

ஃபோம் பி9

ரூ.2,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு 2.3
டூயல் சிம்
சிங்கிள் கோர் பிராசஸர்
256 எம்பி ராம்

 

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ37பி

ரூ.4,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச் டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Cheapest phones with WhatsApp support in India. Here you will find the list of Cheapest phones with WhatsApp support in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்