ஆக்டா கோர் பிராஸஸருடன் வரும் குறைந்த விலை மொபைல்கள்

Written By:

இன்றைக்கு நாம் பயன்படுத்தப்படும் வேகமானது அதிலுள்ள பிராஸஸர்களின் வேகத்தை வைத்தே அளக்கப்படுகின்றது எனலாம்.

அந்த வகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது அதிக பிராஸஸிங் திறன் கொண்ட ஆக்டா கோர் பிராஸஸர்களின் மூலம் இயங்கும் குறைந்த விலை மொபைல்கலை பற்றிதான்.

இதோ அந்த மொபைல்களின் பட்டியல்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

13MP கேமரா மற்றும் 8GB இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலின் விலை ரூ.20,949 ஆகும்

#2

13MP கேமரா மற்றும் 8GB இன்பில்ட் மெமரி மற்றும் 5.5 இன்ச் கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.17,740ஆகும்

#3

5.5. இன்ச் மற்றும் 13MP கேமரா கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.21,399 ஆகும்

#4

5 இன்ச் 13MP கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கூடிய இந்த மொபைலின் விலை ரூ.22,266 ஆகும்

#5

5 இன்ச் மற்றும் 13MP கேமரா 32GB க்கு இன்பில்ட் மெமரி கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.21,999 ஆகும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்