ரூ. 9,999 விலையில் செல்கான் மில்லினியம் அல்ட்ரா கியு500 கிட்காட் ஸ்மார்ட் போன்

Written By:

இந்திய சந்தைகளில் பம்பரமாக சுழன்று வரும் நிறுவனமாக செல்கான் விளங்குகிறது. இந்திய சந்தையில் தன் பெயரை நிலைநாட்ட செல்கான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் விளைவாக சந்தையில் தொடர்ந்து போட்டியை கொடுக்க புதிய மில்லினியம் அல்ட்ரா கியு500 மாடலை குறைந்த பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது. செல்கான் மில்லினியம் அல்ட்ரா கியு500 வெள்ளை நிறத்தில் ரூ.9,999 விலையில் சந்தையில் விற்பனையாகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மோட்டோரோலா நியூ மோட்டோ ஜி

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2070 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

லெனோவோ ஏ536

5.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே,எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

இச்ட்டிஈ வி5

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2400 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சியோமி ரெட்மி 1எஸ்

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்5

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

ஒப்போ நியோ 3

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1900 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

எல்ஜி எல்60

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்எல்ஏ109

5.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோலோ 8எக்ஸ்-1000

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டா கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
1920 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

செல்கான் மில்லினியம் கியு500 மாடலின் அம்சங்களை பொருத்த வரை 5 இன்ச்சில் 1280*720 பிக்சல் எஹ்டி ரெசல்யூஷன் கொடுக்கும் ஐபிஎஸ் ஓஜிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராட்காம் பிசிஎம்23550 பிராசஸர், 2 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. எல்ஈடி ப்ளாஷ் வசதி கொண்ட 8 எம்பி ஆட்டோபோக்கஸ் ரியர் கேமரா 2 எம்பி முன் பக்க கேமராவும் இதில் உள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம், 3ஜி, வைபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 4.0 வசதிகளுடன் 2500 எம்ஏஹ் பேட்டரியும் இந்த ஸ்மார்ட் போனில் உள்ளது. இதே அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட் போன்களின் பட்டியலை பார்ப்போமா

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்