10,000 பட்ஜெட்டில் அதிக பேட்டரி பேக்கப் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

Posted by:

இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் கையில் சார்ஜருடன் தான் காணப்படுகின்றனர், பொதுவாக சார்ஜ் வேகமாக தீரும் அளவு பயன்படுத்துவார்கள் அல்லது ஸ்மார்ட்போன் பேட்டரி திறன் குறைவாக இருக்கும். அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன.

கணினி மூலம் ஏற்படும் கண் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி

இன்று அதிக பேட்டரி கொண்டு 10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை தான் பார்க்க போகின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் அதிக பேட்டரி திறன் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இன்டெக்ஸ்

ரூ.8,450 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேகேஸ்

ரூ.9,790 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஆல்காடெல்

ரூ.9,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

லெனோவோ

ரூ.8,700 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் கியுஎஹ்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ்

ரூ.7,570 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

செல்கான்

ரூ.9,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஐபிஎஸ் ஓஜிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3500 எம்ஏஎஹ் பேட்டரி

செல்கான்

ரூ.6,947 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேகேஸ்

ரூ.5,730 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்

ரூ.6,899 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் கேபிசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஜியோனி

ரூ.9,221 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் கேபிசிட்டிவ் டச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
4200 எம்ஏஎஹ் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Budget Smartphones under 10K With Maximum Battery.Here you will find the list of Budget Smartphones under 10K With Maximum Battery.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்