ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு 'கிலி' கிளப்பும் புதிய பிளாக்பெர்ரி.!

பிளாக்பெர்ரி DTEK60 போனுக்கு சவால் விடுக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

By Siva
|

ஒரு காலத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்கள் மட்டுமே வைத்திருந்த பிளாக்பெர்ரி போன், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் காணாமல் போயிருந்தது. இந்நிலையில் தற்போதைய போட்டி நிறைந்த ஸ்மார்ட்போன் சந்தையில் பிளாக்பெர்ரி மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடிவு செய்து பிளாக்பெர்ரி DTEK60 என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு 'கிலி' கிளப்பும் புதிய பிளாக்பெர்ரி.!

டெல்லியை சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் என்ற நிறுவனம் இந்தியாவில் பிளாக்பெர்ரி DTEK60 போனை அறிமுகம் செய்கிறது. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே ஏகப்பட்ட நிறுவனங்கள் பல்வேறு விலைகளில் ஸ்மார்ட்போனை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ரூ.46,990 என்ற விலையில் அறிமுகமாகும் பிளாக்பெர்ரி DTEK60 எடுபடுமா? என்பதே இப்போதைய கேள்வி.

மோட்டோ ஜி5, ஜி5 ப்ளஸ் முழு அம்சங்களும் 'அவுட்'.!

இந்நிலையில் இந்த பிளாக்பெர்ரி DTEK60 போனுக்கு சவால் விடுக்கும் வகையில் ஏற்கனவே மார்க்கெட்டில் வலுவாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி C9 புரோ: விலை ரூ.36900

சாம்சங் கேலக்ஸி C9 புரோ: விலை ரூ.36900

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 6 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு V6.0
  • 6 GB ரேம்,
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்
  • 16 MP கேமிரா
  • 16 MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • பிங்கர் பிரிண்ட்
  • 4000 mAh பேட்டரி
  • ஆப்பிள் ஐபோன் 7: விலை ரூ.54999

    ஆப்பிள் ஐபோன் 7: விலை ரூ.54999

    இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
    • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
    • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
    • 2GB ரேம் மற்றும் 32/128/256GB ரோம்
    • டூயல் சிம்
    • 12MP ஐசைட் கேமிரா
    • 7MP செல்பி கேமிரா
    • புளூடூத் 4.2 LTE சப்போர்ட்டர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
    • 1960mAh பேட்டரி
    • கூகுள் பிக்சல் XL: விலை ரூ.67000

      கூகுள் பிக்சல் XL: விலை ரூ.67000

      இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

      • 5.5-இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
      • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
      • 4GB ரேம்
      • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
      • 12.3 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
      • 8 MP செல்பி கேமிரா
      • 3450mAh பேட்டரி
      • HTC 10: விலை ரூ.38000

        HTC 10: விலை ரூ.38000

        இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

        • 5.2-இன்ச் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
        • 2.2 GHzகுவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
        • 4GB ரேம், 32/64 GB ரோம்
        • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
        • 12MP பின் கேமிரா
        • 5MP செல்பி கேமிரா
        • 4G, புளூடூத், வைபை
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 3000mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்: விலை ரூ.43400

          சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்: விலை ரூ.43400

          இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

          • 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
          • 4GB LPDDR4 ரேம்
          • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 200GB வரை எஸ்டி கார்ட்
          • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
          • டூயல் சிம்
          • 12MP பின்கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
          • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
          • 4G LTE
          • 3600mAh பேட்டரி
          • எல்.ஜி V20: விலை ரூ.51495

            எல்.ஜி V20: விலை ரூ.51495

            இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

            • 5.7-இன்ச் குவாட் HD (2560×1440 pixels)டிஸ்ப்ளே
            • 2.1 இன்ச் ஐபிஎஸ் குவாண்டம் டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
            • 4GB LPDDR4 ரேம்
            • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 2 TB வரை எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்ட் v7.0 நெளகட்
            • டூயல் சிம்
            • 16MP பின்கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • பிங்கர் பிரிண்ட் சென்சார்,
            • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
            • 4G LTE
            • 3200mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
The DTEK 60 is now made available to purchase in India. But, the market is already flooded with certain phones. Here's our list of phones, which we believe that Blackberry's phone will be a threat to them.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X